சிதையும் 900 கி.மீ பிரான்ஸ் கடற்கரைகள்! காணாமல் போகும் நூற்றுக்கணக்கான வீடுகள்
கடற்கரை அரிப்பு காரணமாக பிரான்ஸில் நூற்றுக்கணக்கான வீடுகள் வசிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படும் அபாயம் எழுந்துள்ளது.
கடற்கரை அரிப்பு
பிரான்ஸ் நாட்டின் கடற்கரை கிராமங்கள் கடற்கரை அரிப்பு என்ற பெரும் ஆபத்தால் சூழப்பட்டுள்ளன. அதாவது உயரும்…