சீனாவில் நிலநடுக்கம்
பெய்ஜிங்: சீனாவில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து அந்த நாட்டின் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
ஜின்ஜியாங் உய்கா் தன்னாட்சிப் பிரதேசம், அக்கி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம்…