யாழில் வாழைப்பழம் வாங்க விரும்புவோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!
இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இதேவேளை கேரட், லீக்ஸ், வெங்காயம், போஞ்சி, கத்தரி, கோவா உள்ளிட்ட மரக்கறிகளின் விலை பன் மடங்கு அதிகரித்துள்ளதாக பொதுமக்கள்…