பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் பலி
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவானது.
இதனால் நகரில் உள்ள பல கட்டிடங்கள் குலுங்கின. அதேபோல் செபு மாகாணம் டான்பன்டயன் நகரில்…