ரயிலிலிருந்து வீழ்ந்து உயிரிழப்பு
கொழும்பு வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முஹுது மாவத்தையிலுள்ள ராமகிருஷ்ணா மிஷனுக்கு அருகில் ரயிலிலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெலியத்தவிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் செல்லும் ரயிலில் இருந்து நேற்று (01) வீழ்ந்து அவர்…