கொள்ளுப்பிட்டி விபத்தில் பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் விடுமுறை
கொள்ளுப்பிட்டி, லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பேருந்தொன்றின் மீது மரமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இந் நிலையில் அப் பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் ஒருவார காலம் வேதனத்துடன் விடுமுறை வழங்குவதற்கு…