வெள்ளத்தினால் சேதமடைந்த வீதிகளை சீர்செய்ய உடனடி நடவடிக்கை: ரணிலின் பணிப்புரை
வெள்ளத்தினால் சேதமடைந்த சகல வீதிகளையும் சீர்செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன்…