செம்மணி புதைகுழியை தரிசிக்கவுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்
செம்மணி புதைகுழி காணப்படும் பகுதியை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பார்வையிட யாழ்.நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.
செம்மணி புதைகுழி பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நீதிமன்றில் அனுமதி கோரி…