;
Athirady Tamil News

மண்ணெண்ணெய், டீசலுக்கு வரி விலக்கு

வற் வரி அதிகரிப்பினால் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் விலையில் தாக்கம் செலுத்ததாது வரி விலக்கு வழங்கப்படும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அடுத்த ஆண்டு முதல் காலாண்டு பகுதியில் மத வழிபாட்டு…

சம்பளம் கேட்ட இளைஞரின் வாயில் செருப்பை திணித்த பெண் தொழிலதிபர்.., கொடூரமாக நிகழ்ந்த…

இந்திய மாநிலம், குஜராத்தில் சம்பள பாக்கி கேட்ட 21 வயது பட்டியலின இளைஞரின் வாயில் செருப்பை திணித்த உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் பணிநீக்கம் குஜராத் மாநிலம் மோர்பியில் வெளிநாடுகளுக்கு டைல்ஸ் ஏற்றுமதி செய்யும்…

யாழில் அதிரடியாக கைதான நபர்!

யாழ்ப்பாணம் பொன்னாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (24) பகல் 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். விசேட அதிரடிப்படையினரும் புலனாய்வாளர்களும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் சந்தேகநபர் கைது…

சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு தொடர்பில் மத்திய வங்கி ஆளுனர் தகவல்

நாட்டின் பிணை எடுப்புத் திட்டத்தின் முதல் மறுஆய்வுக்கு, சர்வதேச நாணய நிதியம் அடுத்த மாதம் ஒப்புதல் அளிக்கும் என இலங்கை எதிர்பார்க்கிறது. இது பலதரப்பு முகவர் நிறுவனங்களிடமிருந்து 900 மில்லியன் டொலர் நிதியை விடுவிக்க வழிவகை செய்யும் என்று…

சஜித் பிரேமதாசவுக்கு எதிராக டயானா கமகே தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் முறையே ஐக்கிய மக்கள்…

சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு : 96 பேர் பலி : அவசர நிலை அறிவிப்பு

சோமாலியாவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கினால் 96பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இதுவரையிலும் 2,50,000 இற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. கடுமையான…

இலங்கையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்படும் சேவை!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் DOOR TO DOOR முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கபப்டுகின்றது. இலங்கை சுங்க திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வெளிநாட்டினர் DOOR…

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: ஜனவரியில் ஏற்படவுள்ள மாற்றம்

வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில் இருந்து 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஓய்வூதியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500…

அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் : ஐவர் கைது

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் குறைந்தது 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்களில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதற்கு எதிர்ப்புத்…

பல்கலைக்கழகம் செல்ல தயாராக இருந்த யுவதி உறக்கத்திலேயே மரணம்

தலத்துஓயா உடுவெல பிரதேசத்தில் உறங்கிக் கொண்டிருந்த யுவதியொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மொனராகலையைச் சேர்ந்த 22 வயதான சந்துனி ஹன்சமலி பண்டார என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவ்வப்போது சலி காய்ச்சலுக்கு…

பொலிஸ் அராஜகத்துக்கு உடன் முடிவு கட்டுங்கள்: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சி வலியுறுத்து

"வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் பொலிஸாரின் அராஜகம் தொடர்ந்து வருகின்றது. அவர்களால் சந்தேகநபர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டு வருகின்றார்கள். இதற்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின்…

அமெரிக்கவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை: அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

அமெரிக்காவில் மருத்துவத்தில் முனைவர் பட்டம் படித்துவந்த 26 வயது இந்திய மாணவர் காருக்குள் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியாவைச் சேர்ந்த ஆதித்யா அட்லாகா என்ற மாணவர் சின்சினாட்டி…

இலங்கையில் ரயில் பயணிகளுக்கான ஓர் மகிழ்ச்சி தகவல்!

நாட்டில் ரயில் பயணிகளுக்கு ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளுக்காக புதிய டிஜிட்டல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் வடிவமைத்துள்ள செயலி மூலம் இது செய்யப்பட உள்ளது. மேலும் இந்த அம்சம்…

உயர்தர மாணவர்களுக்கு புதிய திட்டம் : கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பல தொழிற்பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தேசிய கல்வி நிறுவனம், தொழிற்பயிற்சி அதிகார சபை மற்றும் திறந்த…

காட்டுப்பன்றி இறைச்சியை சாப்பிட்ட பொலிஸ் பரிசோதகருக்கு நேர்ந்த கதி!

சோதனையின் போது, கைப்பற்றப்பட்ட காட்டுப் பன்றி இறைச்சியை சாப்பிட்ட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோதனை நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட 50 கிலோ…

ஐரோப்பாவில் ஒரே ஆண்டில் மரணமடைந்த 400,000 மக்கள்: வெளியான அதிர்ச்சி பின்னணி

மூன்று முக்கிய காற்று மாசுபாடு காரணமாக ஐரோப்பாவில் 2021ல் மட்டும் 400,000 பேர்கள் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இருதய நோய்களுக்கு அடிப்படை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த அளவிற்கு மாசுபாடுகளை குறைத்திருந்தால் இறப்பு…

சுமந்திரனின் கருத்தை நிராகரித்த ரணில்

சிறிலங்கா அதிபரின் நிறைவேற்று அதிகார முறையை இல்லாது செய்வது தொடர்பான எந்தவொரு ஒப்பந்தத்திலும் தாம் கையெழுத்திடவில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதிபரின் நிறைவேற்று அதிகார முறையை இல்லாது செய்வதற்கான இலங்கை சட்டத்தரணிகள்…

‘உளவு செயற்கைக்கோள்: வட கொரியாவுக்கு ரஷியா உதவி’

தங்களது உளவு செயற்கைக்கோளை வட கொரியா வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியதற்கு ரஷியா உதவியிருக்கலாம் என்று தென் கொரிய உளவு அமைப்பினா் கூறியுள்ளனா். இது குறித்து அந்த நாட்டு எம்.பி.க்களிடம் அவா்கள் சமா்ப்பித்துள்ள அறிக்கையில்…

3 வயது சிறுமியை வாயை கட்டி பாலியல் வன்கொடுமை – 22 வயது இளைஞர் பகீர் வாக்குமூலம்!

3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை பெங்களூரூ, ஜெயநகர் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு 3 வயது பெண் குழந்தை உள்ளது. இருவரும் காலை வேலைக்குச் சென்று மாலை தான் வீடு திரும்புவதை வழக்கமாக…

உலகில் அதிகளவில் கொலை செய்யப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகள் : ஐ.நா அறிவிப்பு!

உலகளாவிய ரீதியில் பெண்கள் மற்றும் சிறுமிகள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த ஆண்டில் மாத்திரம் 89 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் மற்றும்…

வாக்களிப்பதைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த 17 பேர் மீது வழக்குப் பதிவு!

மத்தியப் பிரதேசத்தில் வாக்குச் சாவடிக்குள் செல்போன் கொண்டு சென்று வாக்களிப்பதைப் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்…

காஸாவில் வெடிகுண்டுகள் சப்தம் ஓய்ந்தது

காஸாவில் வெடிகுண்டுகள் சப்தம் ஓய்ந்தது இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை காலை முதல் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து 7 வாரங்களாகத் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்த…

நாட்டை விட்டு வெளியேறும் மக்கள்: காரணத்தை வெளிப்படுத்தும் பேராசிரியர்

ஒட்டு மொத்த இலங்கையர்களும் நாட்டிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

இலங்கையில் அமெரிக்க அதிபரின் புகைப்படத்தை எரிக்க முற்பட்ட ஐவர் அதிரடியாக கைது..!

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்க அதிபரின் புகைப்படத்தை எரிக்க முற்பட்ட 05 பேர் செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேல் - பலஸ்தீன போர் மோதல்களில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதை கண்டித்து இந்த…

சந்திரயான் -3 திட்டம் மூலம் கோடீஸ்வரரான இந்தியர்.., விண்ணை தொடும் லாபம்

சந்திராயன் திட்டம் வெற்றி அடைந்ததால் இந்தியாவை உலகமே திரும்பி பார்க்கும் நிலை அடைந்தது மட்டுமல்லாமல், மைசூரைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் கோடீஸ்வரராகியுள்ளார். மேக் இன் இந்தியா சந்திரயான் -3 திட்டத்திற்காக, மேக் இன் இந்தியா திட்டத்தின்…

யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் இன்றையதினம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது. கைது நடவடிக்கை…

இலங்கைப் பெண்களின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் 80 வருடங்களாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அதன்படி , இலங்கையில் தற்போது பெண்களின் ஆயுட்காரம் சராசரியாக 76/77 வருடங்கள் என சுகாதார அமைச்சர்கூறியுள்ளார். கொழும்பில்…

இஸ்ரேல் போர் நிறுத்தம் இன்று முதல் ஆரம்பம்!

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலால் ஒப்புக் கொள்ளப்பட்ட நான்கு நாள் காசா போர்நிறுத்தம் ஏழு வாரப் போருக்குப் பிறகு இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கிடையிலான போர் நிறுத்தம் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…

தமிழ் பெண்ணிடம் அத்துமீறிய சிங்கள மருத்துவர்!

வவுனியா- புளியங்குளத்தில் உள்ள தனது தனியார் வைத்திய நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிங்கள மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அனுராதபுரம் பிரதேச…

காத்தான்குடியில் பாம்பு தீண்டியதால் பரிதாபமாக உயிரிழந்த 06 மாத குழந்தை!

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்லிக்குளம் பற்றிமாபுரத்தில் ஆறு மாத குழந்தை ஒன்றை விசப்பாம்பு தீண்டியதால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று (24.11.2023) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது. பற்றிமா…

தெய்வ குத்தம்; காவடி எடுத்து சுரங்கத்திற்குள் செல்ல முயற்சி – மிரண்ட அதிகாரிகள்!

சாமியை காவடி போல் எடுத்து வந்து சுரங்கத்திற்குள் போக சிலர் முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுரங்க விபத்து உத்தரகாண்ட், உத்தர்காசி சில்க்கியாரா சுரங்கப் பாதை இடிபாடுகளில் சிக்கி 12 நாட்களாக 41 தொழிலாளர்கள் சிக்கி தவிக்கின்றனர்.…

சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் தாகாத முறையில் நடந்து கொண்ட வைத்தியர் கைது

தனது தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைபெற வந்த 29 வயதுடைய பெண்ணிடம் தாகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் வைத்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் பிராந்திய சுகாதார சேவைகள்…

சித்தங்கேணி இளைஞன் ….. வழக்கு

சித்தங்கேணி இளைஞன் பொலிஸாரால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டமை தொடர்பாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் பல்வேறு உததரவுகளை பிறப்பித்தது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு ,…

இறந்தவர்களின் சொத்துக்கள் மூலம் ரகசியமாக வருமானம் பார்க்கும் மன்னர் சார்லஸ்: கசிந்த…

ஏராளம் சொத்துக்கள் வைத்திருக்கும் செல்வந்தர்கள் இறந்துபோனால், அவர்கள் சொத்துக்கள் என்ன ஆகும்? அவர்களுடைய வாரிசுகளுக்குப் போகும் இல்லையா? ஆனால், அவர்களுக்கு வாரிசு இல்லையென்றால்? இறந்தவர்களின் சொத்துக்கள் பிரித்தானியாவின், சில…