திரையரங்கில் சிரித்த பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்..
வாஷிங்டன்,
அமெரிக்காவில் திரையரங்கில் சத்தமாகச் சிரித்த பெண் மீது இளைஞர் ஒருவர் பீட்சா தட்டால் பலமாக அடித்தார்.
அமெரிக்கா நாட்டில் ஒரு பெண் தனது தோழிகளுடன் சேர்ந்து திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்தார். படத்தின் சில காட்சிகளின்போது…