யாழில்.தீப்பந்த போராட்டம்
அரச வங்கிகளில் நிலவும் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு எதிரான தீப்பந்த போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலத்துக்கு முன்பாக…