செம்மணிக்கு வருகைதரவுள்ள ஐரோப்பிய பிரதிநிதிகள் – போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பு
செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் புதன்கிழமை போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அழைப்பு விடுத்துள்ளனர்.
அது தொடர்பில்…