180 மீட்டர் தூரத்திற்காக ஓலா பைக்கை புக் செய்த இளம்பெண்.., அவர் கூறிய வியக்க வைக்கும்…
பெண் ஒருவர் 180 மீட்டர் தூரம் செல்வதற்காக ஓலா பைக்கை புக் செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ
தற்போதைய காலங்களில் ஒரு இடம் விட்டு மறுபுறம் செல்வதற்கு கார் மற்றும் பைக் டாக்சிகளை புக் செய்கிறார்கள்.…