சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் வைத்த ஐஇடி குண்டு வெடித்ததில் ஏஎஸ்பி உயிரிழப்பு
ராய்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நேற்று (ஜூன் 9, 2025) மாவோயிஸ்டுகளால் வைக்கப்பட்டிருந்த ஐஇடி குண்டு வெடித்ததில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ராவ் கிரிபுஞ்சே உயிரிழந்தார். மேலும் பல அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர்…