;
Athirady Tamil News

அவுஸ்திரேலியாவில் உருக்குலைத்த சூறாவளி ; சிட்னி மக்களுக்கு விடுத்துள்ள வலியுறுத்து

சிட்னியில் இரண்டாவது நாளாக மோசமான வானிலை நிலவியது. புயல் காரணமாக டஜன் கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன, மரங்கள் சாய்ந்தன மற்றும் அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.…

பேச தெரியாமல் குரைக்கும் 8 வயது சிறுவன் – நாய்களுடன் மட்டுமே வளர்ந்ததால் வந்த வினை

8 வயது சிறுவன் நாய்களுடன் மட்டுமே வளர்ந்ததால், பேச்சு வராமல் குரைக்க மட்டுமே செய்கிறார். நாய்களுடன் வளர்க்கப்பட்ட சிறுவன் தாய்லாந்தின் உத்தராடிட் மாகாணத்தில், 46 வயதான பெண் ஒருவர் தனது தேவைக்காக, அருகே உள்ள கோவில்களில் யாசகம் பெற்று…

உக்ரைன் எல்லையில் ரஷிய கடற்படையின் துணைத் தலைவர் கொலை!

உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவின் குர்ஸ்க் மாகாணத்தில் அந்நாட்டு கடற்படையின் துணைத் தலைவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனுடனான போரில், அந்நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவின் மேற்கு குர்ஸ்க் மாகாணத்தில், ரஷிய…

அதிரடியாக கைது செய்யப்பட்ட குவாசி நீதிமன்ற நீதிபதி ; வெளியான பகீர் பின்னணி

பொலன்னறுவை, கதுருவெல குவாசி நீதிமன்ற நீதிபதி மற்றும் இலிகிதர் ஆகியோர் இன்று (04) இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். விவாகரத்து வழக்கொன்றில் பெண்ணுக்கு சாதகமான தீர்ப்பை வழங்குவதற்காக ஒரு இலட்சம் இலஞ்சம்…

சிகாகோ இரவு விடுதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி!

சிகாகோ இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இந்தக் கொடூரத் தாக்குதலில் 14-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேற்கு சிகாகோ அவென்யூவின் 300-வது பிளாக்கில் உள்ள ஆர்டிஸ் லவுஞ்ச் இரவு விடுதிக்கு…

காணிக்கு சென்ற வயோதிருக்கு எமனாக மாறிய காட்டு யானை

அநுராதபுரம் - தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மலியதேவபுர பகுதியில் நேற்று (03) காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மலியதேவபுர, தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய வயோதிபர்…

யேமன்: ஹவுதிகளின் தாக்குதலில் ஒருவர் பலி! 14 பேர் படுகாயம்!

யேமன் நாட்டின் தையிஸ் மாகாணத்திலுள்ள எரிபொருள் நிலையத்தின் மீதான ஹவுதிகளின் ட்ரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். தென்மேற்கு மாகாணமான தையிஸில், கதாசி எரிபொருள் நிலையத்தில் அமைந்திருந்த எரிபொருள்…

முல்லைத்தீவு பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் பயங்கரம் ; துயரத்தில் பக்தர்கள்

முல்லைத்தீவு பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் தேரின் கலசம் விழுந்து ஒருவர் பலியானதுடன் பலர் படுகாயம் அடைதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவமானது இன்றையதினம் (4) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் குருந்தடி…

யாழ்ப்பாணத்தில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

யாழ் மாவட்ட இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புக் கனவை நனவாக்கும் முகமாக நாளையதினம் வேலை வாய்ப்பு முகாமும் தொழில் வழிகாட்டல் செயலமர்வும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் நாளை காலை 8.30 மணி…

கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை! குற்றவாளி குறித்த திடுக் தகவல்!

கொல்கத்தா சட்டக் கல்லூரி முதலாமாண்டு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில் கைதான முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மனோஜித் மிஸ்ரா பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடா்பாக, கல்லூரியின் முன்னாள்…

தில்லியில் தாய், மகன் கொடூரக் கொலை! நடந்தது என்ன?

தில்லி குடியிருப்பில் இருந்து தாய் மற்றும் மகன் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், சடலமாக காவல்துறையினர் மீட்டுள்ளனர். மேலும், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் இளைஞரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். என்ன நடந்தது? தில்லி லஜ்பத் நகரைச்…

இலங்கையில் இன்று முதல் புதிய பேருந்து கட்டணங்கள்

வருடாந்திர கட்டண திருத்தத்தின் கீழ், 0.55% சதவீதம் குறைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து கட்டணங்கள் இன்று (04) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வந்துள்ளன. தேசிய போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குறைந்தபட்ச பொது சேவை பேருந்து…

இன்று விபத்தில் சிக்கிய இ.போ.ச பேருந்து ; பலர் படுகாயம்

சிலாபம் - புத்தளம் வீதியில் தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று (04) 11.30 மணியளவில் நிகழ்ந்துள்ளதுடன்,…

குப்பை தொட்டிக்குள் இளம் வர்த்தகரின் உடலம்; பொலிஸார் அதிர்ச்சி

மாரவில பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், பல நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம்…

யாழில் 83 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் சுமார் 83 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் கேரளா கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது, சந்தேக நபர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி…

பாலி தீவில் படகு கடலில் கவிழ்ந்து 43 பேர் மாயம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ரிசார்ட் தீவான பாலி அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியானதாகவும், 43 பேர் மாயமாகி உள்ளதாக தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இரவு முழுவதும் கொந்தளிப்பான…

இஸ்ரேல் தாக்குதலில் பறக்கும் ஈரான் கார்கள்! கட்டடங்கள் தரைமட்டம்!

ஈரான் அருகே மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய விடியோ வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான 12 நாள் போரில் வடக்கு தெஹ்ரான் அருகே மக்கள் நடமாட்டப் பகுதியில் ஒரு சாலையில், இஸ்ரேல் குண்டு வீசி, தாக்குதல் நடத்திய விடியோ வெளியாகியுள்ளது.…

தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?

மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த சம்பவத்தைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்ட பிகார் பெண், தனது கணவரை சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தேறியிருக்கிறது. பிகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில், திருமணமான 45 நாள்களில், தனது…

விமானப்படை முகாமுக்கு அருகில் விபத்து

காலி - மாத்தறை பிரதேசத்தில் அமைந்துள்ள கொக்கலை விமானப்படை முகாமுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (03) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளுக்கு தடை

வவுனியா நகரில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் வவுனியா பிரதேச…

17 வயது சிறுவனின் உயிரை பறித்த கோர விபத்து ; அதிகாலையில் நேர்ந்த துயரம்

இன்று அதிகாலை காத்தான்குடியில் இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் காத்தான்குடியை சேர்ந்த 17 வயதான சிறுவன் ஒருவரே பரிதாபகரமாக…

சற்று முன் கைதான முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டார்.

ரஷியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த உக்ரைன் திட்டம்? இளம்பெண் கைது!

உக்ரைன் சிறப்புப் படை அதிகாரிகளின் உத்தரவின்பேரில், ரஷியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, 23 வயது இளம்பெண் ஒருவரை ரஷிய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ரஷியாவைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர்,…

ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்டுமா?

மனிதர்களிடமிருந்து தானமாகப் பெறும் ரத்த வகைகளைப் போல அல்லாமல், அனைத்து வகை ரத்தத்துக்கும் பொருந்தக்கூடிய, மிக அவசர காலத்தில் உயிர் காக்கும் சேவைக்காக ஜப்பான் விஞ்ஞானிகள் செயற்கை ரத்தத்தை உருவாக்கி வருகிறார்கள். எவ்வாறு உணவும், தண்ணீரும்…

யாழில் விபத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு

காரைநகரில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காரைநகர் - களபூமியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை பவன்ராஜ் (வயது - 22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளும்…

யாழில் இளைஞர் ஒருவர் திடீர் உயிரிழப்பு

சுன்னாகத்தில் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த 27 வயது இளைஞன் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். இதில் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த திருநாவுக்கரசு துஜீவன் (வயது-27) என்பவரே உயிரிழந்தவராவார். குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும்…

“இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை -2024 ஆண்டறிக்கை”

“இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை -2024 ஆண்டறிக்கை” இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக ஐக்கியத்துவம் அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்பின் பொதுச் செயலாளர் திரு.கொட்பிறி யோகராஜா…

திருப்பதியில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

திருப்பதி: திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே உள்ள கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட மின் கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது. ஆந்திரம் மாநிலம், திருப்பதி…

பாடசாலை பேருந்திலிருந்து தவறி விழுந்த மாணவன் ; சாரதி மற்றும் நடத்துனருக்கு…

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், ​​சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவான மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்று…

யாழில் முதியவர் எடுத்த விபரீத முடிவு ; அதீத நோயால் ஏற்பட்ட சோகம்

யாழில் நோயின் வீரியம் தாங்கமுடியாத முதியவர் ஒருவர் நேற்று தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சுதுமலை தெற்கு, சாவல்கட்டு பகுதியை சேர்ந்த 73 வயதுடையவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். அதீத நோயால் ஏற்பட்ட சோகம் குறித்த…

உணவுக்காக திரண்ட பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 94 பேர் கொலை!

காஸாவில் நள்ளிரவு முதல் இஸ்ரேல் நடத்திய வான்வழி மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில், உணவுக்காக அங்கு காத்திருந்த 45 பேர் உள்பட 94 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. காஸா பகுதியில் நேற்று (ஜூலை 3) இஸ்ரேல் நடத்திய…

140 கோடி மக்களில் ஒருவராக… கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!

உலகின் வளர்ச்சிக்கு உந்து விசையாக இந்தியா இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். பிரிக்ஸ் மாநாட்டையொட்டி பிரான்ஸ் செல்வதற்கு முன்னதாக 8 நாள்களில் 5 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், கானா, ட்ரினிடாட் மற்றும்…

இலங்கைக்கான 5வது கடன் தவணை ; IMF எடுத்துள்ள தீர்மானம்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் (Extended Fund Facility) 5வது தவணையாக 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம், இலங்கைக்கு IMF இதுவரை வழங்கிய மொத்த…

யாழில் தென்னை மரங்களுக்கு வெள்ளை ஈ பாதிப்பு ; பாதுகாப்புக்கு புதிய வேலைத்திட்டம்

யாழில் வெள்ளை ஈயில் இருந்து தென்னைகளை பாதுகாக்க 2 வார வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண பணிப்பாளர் தேவராஜா வைகுந்தன் தெரிவித்துள்ளார். இன்றையதினம், நல்லூரடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே…