பனை பொருட்கள் ஏற்றுமதி: 78 மில்லியன் ரூபா வருமானம்
இந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் பனை பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 78 மில்லியன் ரூபா வருமானம் நாட்டிற்கு கிட்டியுள்ளது.
சர்வதேச சந்தையில் பனை வெல்லம் மற்றும் தேன் உள்ளிட்ட உற்பத்திகளுக்கு அதிக கேள்வி நிலவுவதாக விவசாய திணைக்களம்…