கனடாவில் உறக்கமின்றி வாழும் மக்கள்: ஏன் தெரியுமா?
கனடாவில் மக்கள் உறக்கமின்றி வாழ்வதாக கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இளம் கனேடியர்கள் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அதிருப்தி அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பொருளாதார மற்றும் நிதிப் பிரச்சினைகள் காரணமாக உறக்கம்…