தையிட்டி நாக தம்பிரான் கோவில் பூசையில் மக்களோடு முரண்பட்ட பொலிஸார்
தையிட்டி நாக தம்பிரான் கோவிலில் சைவ முறைப்படி பொங்கலிட்டு, பக்திப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளது.
"இந்த ஒலியானது அருகில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையின் பிரித் ஓதுதலுக்கு இடையூறாக இருப்பதாகவும் அதனால் பாடல் ஒலிப்பதை…