காசாவில் முற்றிலும் முடங்கிய சுகாதார சேவைகள்
காசா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் அந்த நகரில் சுகாதார சேவைகள் முற்றிலும் முடங்கிப்போயுள்ளது என பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் பாலஸ்தீனிய சுகாதார…