துபாயில் கக்கன் பிறந்தநாளை கொண்டாடிய விடுதலை சிறுத்தைகள்!!
அமீரக விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக தியாகி கக்கன் பிறந்தநாள் விழா மற்றும் மாவீரன் முடக்கத்தான் பாண்டியன் நினைவு நாள் விழா துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அமீரக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்…