அயோத்தி ராமா் கோயில் ராம ராஜ்யத்தின் தொடக்கம்: யோகி ஆதித்யநாத்
அயோத்தியில் ராமா் கோயில் கட்டி முடிக்கப்படுவது நாட்டின் ‘ராம ராஜ்யத்தின்’ தொடக்கமாக இருக்கும் என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா். மேலும், ராம ராஜ்யத்தில் ஜாதி, மதரீதியிலான பாகுபாடுகள் இருக்காது என்றும் அவா் கூறினாா்.…