ஆந்திர ரயில் விபத்து: 9 பேர் பலி – தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!
ஆந்திர மாநில ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்து
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பலாசா…