;
Athirady Tamil News
Daily Archives

7 February 2024

கர்நாடகாவில் வேகமாக பரவிவரும் குரங்கு காய்ச்சல்… மேலும் 3 பேருக்கு பாதிப்பு உறுதி

கர்நாடகாவில் பரவி வரும் குரங்கு காய்ச்சலைத் தடுக்க அம்மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடகாவில், உத்தர கன்னடா, ஷிவமொக்கா, சிக்கமகளூரு மாவட்டங்களில், குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நேற்று மாலை வரையிலான கடந்த 24 மணி…

கர்நாடகாவில் வேகமாக பரவிவரும் குரங்கு காய்ச்சல்… மேலும் 3 பேருக்கு பாதிப்பு உறுதி

கர்நாடகாவில் பரவி வரும் குரங்கு காய்ச்சலைத் தடுக்க அம்மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடகாவில், உத்தர கன்னடா, ஷிவமொக்கா, சிக்கமகளூரு மாவட்டங்களில், குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நேற்று மாலை வரையிலான கடந்த 24 மணி…

கனடா அதிரடி : ஹமாஸ் அமைப்பின் தலைவர்களுக்கு விதிக்கப்பட்டது தடை

ஹமாஸ் அமைப்பின் உயர்மட்ட தலைவர்களுக்கு எதிராக கனடா அரசாங்கம் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தமை தொடர்பாக ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய…

சுவிஸ் “செல்வி.இனயாவின்” பிறந்தநாளை முன்னிட்டு “பெறுமதியான உலர்உணவுப் பொதிகள்”…

சுவிஸ் “செல்வி.இனயாவின்” பிறந்தநாளை முன்னிட்டு "பெறுமதியான உலர்உணவுப் பொதிகள்" வழங்கும் நிகழ்வு.. (படங்கள், வீடியோ) பகுதி-4 ############################## புங்குடுதீவு, வவுனியா ஆகிய பிரதேசங்களைப் பூர்வீகமாக் கொண்டவர்களும் சுவிஸில்…

பாடசாலைக்கு கெஹெலியவின் பெயர்: எழுந்துள்ள சர்ச்சை

பாடசாலை ஒன்றுக்கு கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.…

உதகையில் கட்டுமானப் பணியின்போது மண்சரிவு: 7 பேர் பலி

உதகையில் கட்டுமாணப் பணியின் போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகியுள்ளனர். உதகை காந்தி நகரில் வீடு கட்டும் பணியின்போது மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண்சரிவில் சிக்கி 7 பேர் பலியான நிலையில் 3 பேர் நலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும்,…

இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு நேர்ந்த விபரீதம்

பேருவளை மொரகல்ல கடற்கரையில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ருமேனிய நாட்டை சேர்ந்த 71 வயதான ஒருவரே இன்று புதன்கிழமை (7) இவ்வாறு உயிரிழந்துள்ளார். மொரகல்ல பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில்…

விஷ வாயுவைச் சுவாசித்த ஒருவர் பலி; 7 பேர் மருத்துவமனையில்

மீன்பிடி படகொன்றின் மீன் சேகரிப்பு தொட்டிக்குள் உருவாகியதாகக் கூறப்படும் விஷ வாயுவைச் சுவாசித்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விஷ வாயுவினால் பாதிக்கப்பட்ட 8…

பேருந்துகளில் இன்று முதல் விசேட நடைமுறை

பொது போக்குவரத்துகளில் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பெண்களிடம்…

காஸாவுக்கு ஒளிதரும் இளம் விஞ்ஞானி!

காஸாவில் நடந்துவரும் இஸ்ரேலின் தாக்குதல்களால் பாலஸ்தீன மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசித் தேவைகளுக்கே அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் காஸா மக்களுக்களின் வாழ்க்கையில் ஒரு இளம் விஞ்ஞானி ஒளியேற்றியிருக்கிறான்.…

இலங்கையில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

நாடளாவிய ரீதியில் 10,221 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 4,983 பாடசாலைகளில் பெரும்பாலான மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அதன்படி, குறித்த பாடசாலைகளின் சுற்றுப்புறங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில்…

தடைசெய்யப்பட்ட திமிங்கிலத்தின் வாந்தியுடன் சிக்கிய நபர்கள்!

நாட்டில் விற்கவோ அல்லது வியாபாரம் செய்யவோ தடைசெய்யப்பட்டுள்ள மிதக்கும் தங்கம் (திமிங்கிலத்தின் வாந்தி) என அழைக்கப்படும் அம்பருடன் மூன்று சந்தேகநபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (06) தெவிநுவர மற்றும் நகுலகமுவ பிரதேசங்களில் மிரிஸ்ஸ குற்றப்…

ஒற்றை தலைவலியை விரட்டியடிக்க இந்த ஒரு பொருள் போதும்! உடனடி மருத்துவம்

பொதுவாக ஒற்றை தலைவலி பிரச்சினை வந்து விட்டால் ஒரு வேலையை கூட சரியாக பண்ண முடியாத நிலை வந்து விடும். இதனை சரிச் செய்ய ஆங்கில மருத்துவத்தை விட கை வைத்தியம் சிறந்தது. ஒற்றை தலைவலி சில நோய்நிலைமையின் அறிகுறியாகவும் இருக்கலாம். இதன்படி,…

மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட மன்னர் சார்லஸ்…

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்லஸ், மக்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டுள்ளார். மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட மன்னர் சார்லஸ்... மன்னர் சார்பில் பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தனது உடல் நல…

முன்பின் தெரியாத நபரிடம் மதுபானம் கேட்டு நச்சரித்த இளைஞர்..கல்லால் தாக்கி படுகொலை

இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் மதுபானம் கேட்டு தகராறு செய்ததால் கல்லால் தாக்கி கொல்லப்பட்டார். மதுபானம் கேட்டு தொந்தரவு கர்நாடக மாநிலம் பல்லாரியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சுனில். இவர் துமகூருவுக்கு தனது நண்பர்கள் மற்றும்…

உலக சாதனை படைத்த இலங்கை: ரணில் பெருமிதம்

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து குறுகிய காலத்தில் மீட்சியடைந்துள்ளமை உலக சாதனையாகும் என கொள்கை பிரகடன உரையில் அதிபர் ரணில் தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் அதிபரின் கொள்கை…

கல்வி நிர்வாகத்தில் நியமிக்கப்படும் ஓய்வு பெற்றவர்கள்: இலங்கை ஆசிரியர் சங்கம்…

கல்வி நிர்வாக சேவையில் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு வழங்கி கல்வியை சீரழித்துள்ளதாக மேல்மாகாண ஆளுநர் மீது இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன், கல்வி நிர்வாக சேவை பதவிகளுக்கு செயற்படக்கூடிய உத்தியோகத்தர்கள்…

பல்கலை மாணவனுக்கு பிணை

போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் புதன்கிழமை சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தது வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவனொருவர் வட்டுக்கோட்டை பொலிஸார்…

லண்டனில் இடம்பெற்ற கரிநாள் போராட்டம்! இலங்கை அரசு அதிருப்தி

இலங்கையின் தேசிய சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இராஜதந்திர ரீதியில் நடைபெற்ற இந்தப் போராட்டம் தொடர்பிலேயே இலங்கை…

இந்தியவை நோக்கி படையெடுக்கும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக தென்னிந்தியாவை நோக்கி அகதிகளாக செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நீரியல் காவல்துறையினர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள்…

செங்கடலில் தாக்கப்படும் கப்பல்கள் : எழுந்துள்ள சந்தேகம்

தெற்கு செங்கடல் வழியாக சென்ற இங்கிலாந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்குக் கப்பல் மீது ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அண்மை காலமாக செங்கடல் வழியாக செல்லும் கப்பல்கள் மீது நடத்தப்பட்டுவந்த தாக்குதல்…

காலை உணவு வழங்குவதில் தாமதம்: இரு ஆசிரியா்களுக்கு மெமோ

வேலூா்: வேலூா் கன்னிகாபுரம் மாநகராட்சித் தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு காலை உணவு தினமும் தாமதமாக வழங்கப் படுவதை அறிந்த மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, அப்பள்ளி ஆசிரியா்கள் இருவருக்கு விளக்கம் கேட்டு மெமோ வழங்கி உத்தரவிட்டாா்.…

இந்த வருடத்தில் மட்டும் பெப்ரவரி மாதம் 30 நாட்கள் வருகிறதா?

ம்பாறை மோட்டார் நிறுவனம் ஒன்றில் செயன்முறை பரீட்சைக்காக பெப்ரவரி 30ஆம் திகதி வருகை தருவதற்கு உறுதிப்படுத்தப்பட்ட ஆவணத்தை வழங்கியுள்ளது. ஒவ்வொரு வருடத்திலும் பெப்ரவரி மாதத்தில் 28 அல்லது 29 நாட்கள் மட்டுமே இருக்கும் பெப்ரவரி மாதம் 30…

38 இலட்சம் ரூபா நிலுவை; இருளில் மூழ்கிய இரத்தினபுரி!

இரத்தினபுரி மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட வீதிகளில் உள்ள மின் விளக்குகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. 38 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் வீதி மின் விளக்குகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகத்…

கொழும்புவாசிகளுக்கு விலையுயர்ந்த விடயமாக மாறிய மரணம்!

கொழும்பு மாநகர சபை (CMC) ஒரு கல்லறைக்கான (இரண்டு சதுர அடி) கட்டணத்தை 180,000 ரூபாயாக உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு நகர எல்லைக்குள் சுடுகாட்டுக்கான கட்டணம் கொழும்பு நகரவாசிகளுக்கு 1000 ரூபாவிலிருந்து 10,000 ரூபாயாகவும்…

நாட்டைக் கட்டியெழுப்பஅனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு : ரணில் திட்டவட்டம்

தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இன்று (07) இடம்பெற்றுக்கொண்டிருக்கும் 9ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்…

யாழை வந்தடைந்த ஹரிகரன்

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்வுக்காக இந்திய பிரபல பாடகர் ஹரிகரன் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.…

சிலியின் முன்னாள் அதிபர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழப்பு

சிலியின் முன்னாள் அதிபர் செபாஸ்டியன் பினேரா, தனது 74வது வயதில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார். தெற்கு நகரமான லாகோ ரான்கோ அருகே உள்ள ஏரியில் ஹெலிகொப்டர் விழுந்தபோது அதில் இருந்த மேலும் 3 பேர் உயிர் தப்பினர். பினேரா தனது சொந்த…

06 இந்திய மீனவர்கள் விடுதலை

நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஆறு இந்திய மீனவர்களும் நிபந்தனையின் அடிப்படையில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் நேற்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். கடந்த மாதம் 23ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டிய…

நாட்டு மக்களை ஏமாற்றிய முன்னாள் அமைச்சரின் முடிவு

முன்னாள் அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல இன்று நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், அவர் பங்கேற்க மறுத்துள்ளதாக சிறைச்சாலை…

யாழில் பொலிஸார் துப்பாக்கி சூடு – மூவர் கைது

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் மீது, இன்றைய தினம் புதன்கிழமை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. சடடவிரோத மணலுடன் , டிப்பர் வாகனம் ஒன்று வேகமாக பயணிப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற…

நீதிமன்றின் அறிவிப்பால் ட்ரம்பிற்கு ஏற்பட்ட பின்னடைவு

நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு நீதிமன்றம் தெரிவித்த பதிலால் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன்படி முன்னாள் அதிபருக்கான எந்தவொரு அதிகாரமும் டிரம்ப் மீதான விசாரணையில்…

கச்ச தீவு திருவிழாவிற்காக ஏற்பாடுகள் மும்முரம் – விகாரைக்கும் வர்ண பூச்சு பணிகள்

கச்ச தீவு திருவிழாவிற்காக ஏற்பாடுகளை இலங்கை கடற்படையினர் முழுவீச்சில் முன்னெடுத்து வருகின்றனர். வருடாந்த கச்சத்தீவு பெருதிருவிழா எதிர்வரும் 23ஆம் திகதி மற்றும் 24ஆம் திகதிகளில் கச்சத்தீவு தீவில் நடைபெற உள்ளது. பெருவிழாவின் பிரதான…

நாடாளுமன்ற அமர்வுக்கான அழைப்பை புறக்கணித்த கெஹெலிய

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இன்றைய தினம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத்தின் புதிய அமர்வில் கலந்து கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளார். கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கும் இன்றைய தினம்(07.02.2024) இடம்பெறவுள்ள ஒன்பதாவது நாடாளுமன்றத்தின்…