சிறுவர்களிடையே பரவும் தொழுநோய் ; வைத்திய நிபுணர் எச்சரிக்கை
இந்த ஆண்டில் 264 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழுநோயாளிகள்
இந்த ஆண்டில் இனங்காணப்பட்டவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிருபா பல்லேவத்த தெரிவித்துள்ளார்.…