யாழில் பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்தில் தென்னிலங்கை கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கைது
வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக யாழில் பண மோசடியில் ஈடுபட்ட தென்னிலங்கை அரசியல் கட்சி ஒன்றின் யாழ் மாவட்ட அமைப்பாளர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுளளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 09…