கொழும்பு நகை்கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளை
கொழும்பு - ஹோமாகமை(Homagama) நகரில் உள்ள நகை்கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் நேற்று(10) இடம்பெற்றுள்ளது.
ஹோமாகம நகரத்தில் உள்ள நகைக்…