பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கடுமையாகும் சட்டம்
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை மே மாதம் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…