யாழில் போராட்டம்..!!!
யாழ்ப்பாணத்திற்கு 4 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலக சூழலில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு…