திடீரென உச்சம் தொட்ட முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை
கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பண்டிகைக் காலத்தில் அதிகமான தேவை இருப்பதாலே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, தற்போது ஒரு முட்டை 39 முதல் 41 ரூபா…