வல்வெட்டித்துறையில் டெங்கு பரவும் சூழலை பேணிய மூவருக்கு 22 ஆயிரத்து 500 தண்டம்
வல்வெட்டித்துறை பகுதியில் டெங்கு நுளம்பு பெருக கூடியவாறு சூழலை வைத்திருந்த குடியிருப்பாளர்களுக்கு 22 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபையின் ஆளுகைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்கள்…