உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி
சீனாவில் நடைபெறும் உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் 400x4 கலப்பு அஞ்சல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 6 பேர் பங்கேற்கவுள்ளனர்.
அருண தர்ஷன, காலிங்க குமாரகே, ஹர்ஷனி பெர்னாண்டோ, லக்ஷிமா மென்டிஸ், நதீஷா ராமநாயக்க மற்றும்…