;
Athirady Tamil News
Monthly Archives

April 2025

யாழ்.போதனா வைத்தியரின் பணத்தை திருடிய குற்றத்தில் கைதானவருக்கு பிணை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்தியரின் ஆயிரம் பிராங் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் கைதான வைத்தியசாலை பணியாளர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வைத்தியரின் உடைமையில் இருந்த பணம் காணாமல் போனமை…

காஸாவில் மேலும் 50 போ் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 50 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை கூறியதாவது: காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் படையினா் கடந்த 24 மணி நேரமாக நடத்திய…

குஜராத் பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து: 18 போ் உயிரிழப்பு; 5 போ் காயம்

குஜராத்தின் பனாஸ்காந்தா மாவட்ட பட்டாசு கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 போ் உயிரிழந்தனா்; 5 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அக்ஷய்ராஜ் மக்வானா கூறுகையில், ‘திசா பகுதியில் உள்ள பட்டாசு…

யாழில். மகளீர் இல்லத்தில் இளம்பெண் உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள மகளீர் இல்லம் ஒன்றில் வசித்து வந்த இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிர் மாய்த்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக…

யாழ் . பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு எதிராக விளக்கமறியலில் உள்ள பெண் முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் மோசடி வழக்கில் கைதாகி விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்ணொருவர் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாண விசேட குற்ற…

துருக்கி நிலநடுக்கத்தினால் இரவு முழுவதும் சாலைகளில் கழித்த மக்கள்!

துருக்கி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அந்நாட்டின் முக்கிய நகரத்தின் பெரும்பாலான குடிமக்கள் இரவு முழுவதும் திறந்த வெளியில் கழித்துள்ளனர். துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் நேற்று முன்தினம் (ஏப்.23) பிற்பகலில் 6.2 ரிக்டர் அளவிலான…

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கோர விபத்து ; 28 பேர் காயம்

மஹியங்கனை - திஸ்ஸபுர PTS சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (25) காலை இடம்பெற்றதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள்…

நள்ளிரவில் உக்ரைன் தலைநகரில் ரஷியா தாக்குதல்! 9 பேர் பலி!

உக்ரைன் தலைநகரின் மீது ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர். உக்ரைன் தலைநகரான கீவ் நகரிலுள்ள 4-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளின் மீது நேங (ஏப்.24) அதிகாலை 1 மணியளவில் ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும்…

நாட்டில் சிக்குன்குன்யா தீவிரமடையும் அபாயம் ; மக்களே அவதானம்

நாடளாவியரீதியில் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 16,544 சிக்குன்குன்யா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் மேல் மாகாணத்தில் மட்டும் 7,611 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். நோய் தடுப்பு திட்டங்கள் அதன்படி, கொழும்பு…

வவுனியாவில் 5 உணவகங்களுக்கு சீல் – பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 50 ஆயிரம் தண்டம்

வவுனியாவில் உடல்நலத்திற்கு ஒவ்வாத வகையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்ட 05 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் , காலாவதியான பொருட்களை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா…

யாழில். அதிகரித்த வெப்ப நிலையில் யோக்கட் எடுத்து சென்றவருக்கு 30 ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணத்தில் உரிய வெப்ப நிலையை பேணாது யோக்கட்களை வாகனத்தில் எடுத்து சென்ற சாரதிக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்று 30ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன், கைப்பெற்றப்பட்ட யோக்கட்களையும் அழிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. யோக்கட்களை 06…

யாழில். புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு 10 ஆயிரம் தண்டம்

புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட மீன் வியாபாரிக்கு, மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் சந்தை பகுதியில் புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரிக்கு எதிராக…

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகளுடன் மோதல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பஹல்காமில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியதை…

திடீரென கண்டிக்கு சென்ற ஜனாதிபதி ; மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஸ்ரீ தலதா வழிபாட்டில் பங்கேற்பதற்காக வரிசையில் காத்திருக்கும் மக்களைச் சந்திப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (24) அப்பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார். ஸ்ரீ தலதா வழிபாட்டிற்காக இலட்சக்கணக்கான யாத்திரிகர்கள் ஏற்கனவே…

இயலாமைகளைக் கொண்ட நபர்களுக்கான அணுகல் வசதி தொடர்பான ஆய்வு அறிக்கை வெளியீடு

தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES ) ஏற்பாட்டில் , இலங்கைக்கான ஆஸ்திரேலியா உயர்ஸ்தானியராலயத்தின் நிதி அனுசரணையுடன் பங்குபற்றல், பரிந்துரைத்தல், குரல் கொடுத்தல், வலுவூட்டல் (PAVE) எனும் தொனிப்பொருளில் , யாழ்ப்பாண மாவட்டத்தில்…

அட்டாரி-வாகா எல்லை மூடல்.. நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்

இந்தியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானியா்கள் அமிருதசரஸில் உள்ள அட்டாரி-வாகா எல்லை வழியாக வெளியேறி வருகின்றனா். முன்னதாக, பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடா்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதிநீா்…

இணையத்தளத்தில் பயணச்சீட்டுகளை அதிக விலைக்கு விற்ற சம்பவம் குறித்து மேலும் விசாரணை

இணையத்தளம் ஊடாக பயணச்சீட்டுகளைக் கொள்வனவு செய்து அதனை அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளது. இந்த…

புதிய சட்டங்கள் மூலம் இனவாதம் தோற்கடிக்கப்படும் ஜனாதிபதி அனுர தெரிவிப்பு

புதிய சட்டங்களை வகுத்தேனும் நாட்டில் இனவாதம் தோற்கடிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புத்தளத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி…

நீதிமன்றில் சரணடைந்த நெவில் சில்வாவுக்கு பயணத்தடை

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் , சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான நெவில் சில்வா இன்று நீதிமன்றில் சரணடைந்ததைத் தொடர்ந்து, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் 10…

யாழில் கிணற்று தொட்டி அடியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்

யாழில் குடும்ப பெண்ணொருவர் நேற்றையதினம்(24) வீட்டு கிணற்று தொட்டியடியில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கீரிமலை - கூவில் பகுதியைச் சேர்ந்த டேவிட் குணவதி என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம்…

பாகிஸ்தானில் ஏவுகணை சோதனை! எல்லையில் போர்ப் பதற்றம்!

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை ஏவுகணை சோதனைக்கு திட்டமிட்டிருப்பதால் எல்லையில் போர்ப் பதற்றம் நிலவுகிறது. இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் உள்துறை செயலாளர், உளவுத் துறை இயக்குநர், ரா அமைப்பின் தலைவர் முக்கிய ஆலோசனையில்…

எலான் மஸ்க் அறக்கட்டளை நிதியளித்த போட்டி: இந்திய நிறுவனத்துக்கு ரூ.426 கோடி பரிசு

தொழிலதிபா் எலான் மஸ்கின் அறக்கட்டளை நிதியளித்த போட்டியில், இந்திய நிறுவனத்துக்கு 50 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.426 கோடி) பரிசளிக்கப்பட்டது. அமெரிக்காவின் காலிஃபோா்னியா மாகாணத்தைச் சோ்ந்த எக்ஸ்பிரைஸ் அமைப்பு சாா்பில், கரிமத்தை (காா்பன்)…

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு… புடினின் அடுத்த…

லிதுவேனியாவின் தலைநகரான வில்னியஸ் நிர்வாகமானது போர் ஏற்பட்டால் வெளியேற்றும் திட்டத்தை முன்வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளியேற்ற வழிகள் உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யா அடுத்ததாக லிதுவேனியாவை…

முன்னாள் காதலனுக்கு விஷம் கலந்த ஈஸ்டர் சாக்லேட் அனுப்பிய பெண் – இறுதியில் நேர்ந்த…

பிரேசில் நாட்டை சேர்ந்த ஜோர்டெலியா பெரேரா பார்போசா(Jordélia Pereira Barbosa) என்ற பெண் தனது முன்னாள் காதலர் வீட்டிற்கு கொரியர் மூலம், ஈஸ்டர் சாக்லேட் அனுப்பியுள்ளார். விஷம் கலந்த ஈஸ்டர் சாக்லேட் அதில் "மிரியன் லிராவுக்கு அன்புடன்.…

முதுமையில் இளமை சாத்தியமா?

கேணல் ஆர் ஹரிஹரன் உலகெங்கும் மக்களின் ஆயுட்காலம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் தாக்கத்தால் மக்கள் தொகையில் முதியோர்கள் விகிதம் அதிரிக்கவே ஜப்பான், தென் கொரியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் சுகாதாரமும் சமூக வாழ்க்கையும்…

‘சமரசம் பேசுவோம்; ஆனால் சரணடைய மாட்டோம்’ -உக்ரைன் திட்டவட்டம்

ரஷியாவுடன் சமரசப் பேச்சுவாா்த்தை மேற்கொள்ள தாங்கள் தயாராக இருந்தாலும், அந்த நாட்டிடம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என்று உக்ரைன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு நாடுகளுடனும்…

இலங்கையில் ஏப்ரல் 26 தேசிய துக்க தினமாக பிரகடனம்

2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனையை முன்னிட்டு இவ்வாறு தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்சிஸ்…

விமான பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

விமானப் பயணத்தின் போது விமானப் பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாக சுவீடன் நாட்டவர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவருக்கு ரூ.26,500 அபராதம் விதித்துள்ளது. இந்த உத்தரவை இன்று (24)…

தொலைபேசியை பறித்த ஆசிரியையை செருப்பால் அடித்த மாணவி

இந்தியா - ஆந்திராவில், தொலைபேசியை பயன்படுத்திய மாணவியின் தொலைபேசியை பறிமுதல் செய்த ஆசிரியயை, அந்த மாணவி செருப்பால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் விசாகப்பட்டிணம் அருகே பொறியியல் கல்லூரி ஒன்றில் இடம்பெற்றதாக…

டேன் பிரியசாத் கொலையின் முக்கிய சந்தேக நபர் வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்

டேன் பிரியசாத் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான துலான் மதுஷங்க பல முக்கிய தகவல்களை வழங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். டேன் பிரியசாத்தின் சகோதரரை கொலை செய்ததாகக் கூறப்படும் தரப்பினர் சமீபத்தில்…

அமெரிக்காவில் காட்டுத்தீ ; ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் நியூஜெர்சியின் கொளுத்தும் வெயில் காரணமாக வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றியுள்ளது. காற்றின் வேகம் காரணமாக தீ மேலும் வேகமாக பரவி கடுமையாக எரிந்துவருகின்றது. இதனால் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து…

மட்டக்களப்பு தீவிபத்தில் கோடிக்கணக்கில் சேதம்!

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக கோடிக்கணக்கான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்து இன்று அதிகாலை (24) கொக்கட்டிச்சோலை நகரில் உள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றிலேயே…

சிங்கப்பூா் தோ்தலில் 211 வேட்பாளா்கள் போட்டி

சிங்கப்பூா் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள தோ்தலில் 211 வேட்பாளா்கள் போட்டியிடவுள்ளனா். இந்தத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமையுடன் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, தோ்தல் ஆணையம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.…

காஸா பள்ளியில் தாக்குதல்: 23 போ் உயிரிழப்பு

டேய்ா் அல்-பாலா: போரால் புலம் பெயா்ந்த அகதிகள் தங்கியிருந்த காஸா சிட்டி பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 23 போ் உயிரிழந்தனா். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் காரணமாக பள்ளி வளாகத்தில்…