;
Athirady Tamil News
Monthly Archives

August 2025

ரணில் கைதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ; இலங்கை வரலாற்றில் கைதான முதல் ஜனாதிபதி!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். இன்று (22) பிற்பகல் அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு…

யாழில். வீடொன்றில் இருந்து பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்பு

யாழில் வீடொன்றின் வளவில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. கொட்டடி பகுதியில் உள்ள வீடொன்றில் மலசல கூடத்திற்கு குழி வெட்டிய போது, சந்தேகத்திற்கு இடமான பொதி காணப்பட்டமையால், அது தொடர்பில் பொலிஸாருக்கு…

சந்நிதி கொடியேற்றம் சனிக்கிழமை – சுகாதார நடைமுறைகள் தொடர்பில் வெளிவந்துள்ள விசேட…

வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் சனிக்கிழமை மதியம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 06ஆம் திகதி காலை தேர் திருவிழாவும் மறுநாள் தீர்த்த திருவிழாவும்…

விஜய்யின் மதுரை மாநாட்டிற்கு சென்ற இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு சென்ற இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மதுரையில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு லட்சக்கணக்கில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது; தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு

இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க இன்று (22) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசியல் வட்டாரத்தில்…

காஸா போரில் பொதுமக்கள் உயிரிழப்பு 83%

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களில் 83 சதவீதத்தினா் பொதுமக்கள் என்று அந்த நாட்டு ராணுவத்தின் தரவுகளே தெரிவிக்கின்றன. பிரிட்டனில் இருந்து வெளியாகும் தி காா்டியன் நாளிதழ், இஸ்ரேலின் +972 இதழ் மற்றும் ஹீப்ரு மொழி…

புடினை சந்திப்பதற்கு முன் பாதுகாப்பு உத்தரவாதத்தை கேட்கும் ஜெலென்ஸ்கி! இடம் இதுவாக…

விளாடிமிர் புடினை சந்திப்பதற்கு முன்பு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பாதுகாப்பு உத்தரவாதங்களை விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஜெலென்ஸ்கி உக்ரைன், ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி ட்ரம்ப், புடின்…

ரிதன்யா தற்கொலை வழக்கு: மூவருக்கு நிபந்தனை ஜாமீன்

ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் மூவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள கைகாட்டிபுதூரைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகள் ரிதன்யா (27). இவா் திருமணமாகி…

தெமட்டகொட ருவானுக்குச் சொந்தமான 100 மில்லியன் சொத்துக்கள் முடக்கம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான தெமட்டகொட ருவானுக்குச் சொந்தமான சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐந்து மாடிக் கட்டிடத்தை குற்றப் புலனாய்வுத் துறை (CID) கைப்பற்றியுள்ளது. போதைப்பொருள் கடத்தலில் இருந்து சம்பாதித்த…

பண்டாரகம துப்பாக்கிசூடு; மேலதிக தகவல்களை வெளியிட்ட பொலிஸார்

பண்டாரகம - பொல்கொடை பாலத்திற்கு அருகில் நேற்று (21) மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர் பாணந்துறையைச் சேர்ந்த முன்னாள்…

யாழில் சிற்றிக் அமில கரைசலை தேசிக்காய் கரைசல் என விற்பனை!

யாழ்ப்பாணத்தில் சிற்றிக் அமிலம் கரைசலை தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்த நிறுவனத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பகுதிகளில் உள்ள உணவகங்கள் பழக்கடைகள் என்பவற்றுக்கு , தேசிக்காய் கரைசல் என…

கடற்கரை நோக்கி விரையும் அமெரிக்க போர் கப்பல்கள் – தாக்குதலுக்கு தயாராகிறதா…

வெனிசுலா நோக்கி அமெரிக்கா தனது 3 போர் கப்பல்களை அனுப்பியுள்ளது. வெனிசுலா அதிபர் உடன் மோதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது முதல் பதவி காலத்திலேயே வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுராவுடன் (Nicolas Maduro) மோதல் போக்கை கடைபிடித்து வந்தார்.…

கனிவான குணத்தால் மக்களை ஈர்த்த நீதிபதி காலமானார்!

உலகின் மிகவும் கனிவான நீதிபதி என மக்களால் அறியப்பட்ட நீதிபதி ஃபிராங் கேப்ரியோ உடல் நலக் குறைவால் காலமானார். அமெரிக்காவைச் சேர்ந்த மாநகராட்சி நீதிபதி ஃபிராங் கேப்ரியோ (வயது 88). அந்நாட்டின், காட் இன் பிரோவிடென்ஸ் எனும் பிரபல தொலைக்காட்சி…

சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி ஆவணம் ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி ஆவணம் குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளால் வெளியிடப்பட்டதாக கூறி போலியான பெயர்கள் மற்றும் கையொப்பங்களைக் கொண்ட இந்த ஆவணம்,…

நல்லூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தத் திருவிழா ; பக்தியுடன் கலந்துகொண்ட அடியவர்கள்

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா இன்று (22) காலை நடைபெற்றது. காலை வசந்த மண்டப பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார், மற்றும் சண்டேஸ்வரர் ஆகியோர் ஆலய…

ரணில் விக்ரமசிங்க சிஐடி இல் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளார். ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு…

நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவில் யுவதியின் மோசமான செயல்!

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது நகைகளைத் திருட முற்பட்ட 24 வயது இளம் யுவதி ஒருவரை ஆலயப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சாரணர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று (21) நடைபெற்ற நல்லூர் ஆலய தேர்த்…

அரசியலுக்கு வர முக்கிய காரணமே இதுதான் – மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நேற்று மதுரை அருகே உள்ள பாரபத்தியில் நடைபெற்றது. இந்த, மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மாலை 4;50 மணிக்கு விஜய் தனது பேச்சை தொடங்கினார். விஜய் பேச்சு…

மே 9 கலவரம்! முன்னாள் பிரதமருக்கு பிணை வழங்கிய பாக். உச்சநீதிமன்றம்!

மே-9 கலவரம் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அந்நாட்டின் உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த 2023-ம் ஆண்டு மே 9 ஆம் தேதியன்று, ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு…

நேரடி ஒளிபரப்பில் உயிரிழந்த பிரபல பிரெஞ்சு ஸ்ட்ரீமர்

பிரான்சில் பிரபல ஸ்ட்ரீமர் நேரடி ஒளிபரப்பில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் ஜீன் போர்மனோவ் (Jean Pormanove/JP) எனும் பிரபல ஸ்ட்ரீமர், 12 நாட்கள் நீடித்த நேரடி ஒளிபரப்பின்போது உயிரிழந்துள்ளார். 46 வயதான…

மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்க தீர்மானம்

மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான முறையான வழிமுறையை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலக அதிகாரிகளுக்கு இடையே நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி…

யாழில் நேர்ந்த சோகம் ; கடைக்குச் சென்ற வர்த்தகர் தீடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக யாழ். நகருக்கு சென்ற வர்த்தகர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் முத்தமிழ் வீதி, கொட்டடி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னையா பிறேமானந் (வயது 58) என்ற வர்த்தகராவார்.…

தமிழர் பகுதியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி

திருகோணமலைப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்கக் கண்டி கடல் பகுதியில் நேற்று (21) இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.…

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு சீல்

யாழ்ப்பாணம் மாங்குளம் பொதுச்சுகாதார பிரிவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள் மற்றும் கடைகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டதுடன் சுகாதார சீர்கேட்டை நிவர்த்தி செய்யும் வரை உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் சுகாதார…

காசா நகரை கைப்பற்ற தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்

பாலஸ்தீனத்தின் காசா–முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் காசாவின் முக்கிய நகரான காசாசிட்டியை கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.…

எஃப்பிஐ தேடி வந்த பெண் குற்றவாளி இந்தியாவில் கைது! மகனைக் கொன்றவர்

அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான எஃப்பிஐ அமைப்பினால் தேடப்பட்டு வரும் மிக முக்கிய 10 குற்றவாளிகளில் 4வது இடத்தில் இருக்கும் பெண் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பத்து முக்கிய குற்றவாளிகளில், தன்னுடைய சொந்த குழந்தையைக் கொன்றதாகக்…

9 பெண்களின் நிரூபிக்கப்பட்ட 17 குற்றச்சாட்டுகள்! முன்னாள் பாதிரியார் கிறிஸ் பிரைன்…

பிரித்தானியாவில் 17 அநாகரீகமான தாக்குதலில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்ட முன்னாள் பாதிரியார் ஒருவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். நிரூபிக்கப்பட்ட முன்னாள் பாதிரியார் மீதான குற்றச்சாட்டுகள் பிரித்தானியாவின் ஷெஃபீல்டைச் சேர்ந்த 68 வயது…

பிரித்தானியாவில் கொடூர கொலை ; 8 முறை கத்திக் குத்திற்கு இலக்காகிய ஐஸ்கிரீம் வியாபாரி

பிரித்தானியாவில் ஐஸ்கிரீம் வியாபாரி ஒருவரே கத்தியால் 8 முறை குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று(20) மாலை வடமேற்கு லண்டனின் வெம்பிளேயில் 38 வயதுடைய…

எதிர்க்கட்சிகளின் தந்திரோபாயம் சரியானதா?

எம்.எஸ்.எம்.ஐயூப் எதிர்க்கட்சிகள் தமது கடமைகளை முறையாக செய்கின்றனவா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. அவற்றின் தலைவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கும் பல குற்றச்சாட்டுகள் அவற்றின் பக்கச்சார்பு தன்மை மிகவும் வெளிப்படையாகத்…

ரஷ்ய ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்குவதாக சுவிஸ் வெளிவிவகார அமைச்சரின் அறிவிப்பு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கைது செய்யாமல் தவிர்க்க முடியும் என சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் இக்னாசியோ காசிஸ் தெரிவித்துள்ளார். போர்க்குற்ற குற்றச்சாட்டுகளில் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை…

டெல்லி பயங்கரம்! ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை! இளைய மகனைத் தேடும் போலீஸ்

தெற்கு டெல்லியின் சத்பாரி கார்க் கிராமத்தில், ஒரே குடும்பத்தில் தாய் - தந்தை மகன் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கொலை செய்யப்பட்ட மூன்று பேரும் கழுத்தறுத்தும், கல்லால் தலையை…

பிளாஸ்டிக் பைகளுக்கு மேலதிக கட்டணங்களை விதிக்க திட்டம்

வர்த்தக நிலையங்களில் வழங்கப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கான மேலதிக கட்டணங்களை விதிப்பதற்குத் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினை சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மு.சு உடுவாவல தெரிவித்துள்ளார். சிறப்பு அங்காடிகள் உள்ளிட்ட…

போலந்தில் விழுந்து விபத்துக்குள்ளான பறக்கும் தட்டு?

போலந்து நாட்டின் கிழக்கு மாகாணத்தில், வானில் பறந்து வந்த மர்ம பொருள் திடீரென கிழே விழுந்து வெடித்ததால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியுள்ளது. போலந்தின், ஒசினி கிராமத்தில் இன்று (ஆக.20) அதிகாலை 2 மணியளவில் வானில் பறந்து வந்த மர்ம பொருள்…

மாணவர் பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டம்; BASL வலியுறுத்து

தேசிய கல்வி பாடத்திட்டத்தில் "சட்டம்" ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எழுதிய கடிதத்தில், சட்டம் அல்லது அதுபோன்ற…