சீனாவின் பொறியியல் அதிசயம்! உலகின் உயரமான பாலம் அமைப்பு
சீனாவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,050 அடி உயரத்தில் 4,600 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ள ஹுவாஜியாங்க் கிராண்ட் கேன்யான் பாலம் சீனாவின் பொறியியல் கட்டுமானத்திற்கு மேலும் ஒரு மகுடமாக அமைந்துவிட்டது.
சீனாவில் குய்ஸௌ மாகாணத்தில் பெய்பான்…