நாயாறு பால புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்
நாட்டில் டித்வா புயல் வெள்ள அனர்த்தத்தால் முற்றிலுமாக சேதமடைந்த முல்லைத்தீவு பிரதான நாயாறு பாலத்தின் புனரமைப்புப் பணிகள் இலங்கை இராணுவத்தினரின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வெள்ளப்பெருக்கு காரணமாக முல்லைத்தீவில் உள்ள பிரதான நாயாறு…