வழக்கு விசாரணையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட நீதிபதி
அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில் உள்ள நீதிமன்றமொன்றில் நேற்று (7) நடந்த சொத்துத் தகராறு தொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிபதியொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், நீதிபதி…