Worlds End செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்
பதுளை மடுல்சீமை பகுதியிலுள்ள சிறிய உலக முடிவில் தொடர்ந்தும் குளவிக்கொட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
அந்த வகையில் இன்று சுற்றுலா பயணிகள் 27 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
அவர்களில், ஒருவர் படுகாயமடைந்து லுணுகலை…