பிரான்ஸில் பாடசாலை அருகே கோடரியுடன் சென்றவர் சுட்டுக்கொலை
பிரான்ஸில் துலோன் அருகிலுள்ள La Seyne-sur-Mer பகுதியில், ஒரு பாடசாலை அருகே குழந்தைகளை தொந்தரவு செய்த 30 வயதுக்குமேல் ஒருவனை காவல் துறையினர் விரட்டியுள்ளனர்.
எனினும் அந்த நபர் ஒரு தோட்டத்திற்குள் ஓடி, கோடரியுடன் காவல் துறையினரை தாக்க…