;
Athirady Tamil News
Yearly Archives

2025

இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் 40-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு!

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவில் 40-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. காஸா சிட்டி மற்றும் மத்திய காஸாவில் உள்ள அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், 19 பெண்கள்…

பாலர் பாடசாலைக்கு தீ வைத்த மூடர்கள்; தமிழர் பிரதேசத்தில் சம்பவம்

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராற்று வெளி ஷாஹிரா பாலர் பாடசாலைக்கு நேற்று இரவு 10 மணியளவில் சில காடையர்கள் தீ வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூடகளின் இந்த செயலால் பாலர் பாடசாலையின் பத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்ட்டிக்…

தொல்லியல் திணைக்களமே.. பௌத்த சின்னங்களை பாதுகாப்பது போல் தமிழரின் மரபுரிமை சின்னங்களையும்…

யாழ்ப்பாணத்தில் உள்ள தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என கோரி மந்திரிமனை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனான சங்கிலிய மன்னன் காலத்து மந்திரிமனை எனவும் , தொல்லியல் சின்னமாகவும்…

யாழில். ஐஸ் போதைப்பொருள் , அதனை பாவிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் என்பவற்றுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் அதனை பாவிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு பகுதியில் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் இளைஞன் ஒருவர் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், கனடா, ஆஸி. அறிவிப்பு!

பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முறைப்படி அங்கீகரித்துள்ளன. அதேவேளையில், பாலஸ்தீனத்தில் ஹமாஸுக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என்பதே தங்களின் நிலைப்பாடு என்பதையும் அந்த நாடுகள் தெளிவுபடுத்தியுள்ளன.…

சஷீந்திர ராஜபக்ஷ தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சஷீந்திர ராஜபக்ஷ , இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் ஊழல் சந்தேகத்தின் பேரில் கைது…

வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் ; தென்னிலங்கையில் பரபரப்பு

தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸார் சோதனை செய்த போது, ​​வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள்…

உடல் பாகத்தினுள் மறைந்திருந்த தங்கம்; யாழ் விமான நிலையத்தில் கொழுபு பெண்ணால் அதிர்ச்சி!

இந்தியாவில் இருந்து யாழ் பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக கொழும்பை சேர்ந்த பெண் ஒருவர் கைதாகியுள்ளார். நேற்று மதியம் யாழ் வந்த விமானம் ஊடாக பெண் வருகை தந்த்தாக கூறப்படுகின்றது. குறித்த பெண் உடலில் மறைத்து தங்கத்தை கொண்டு வந்தமை பலாலி…

ரூ.100 கோடி கொள்ளையடித்த திருப்பதி கோயில் ஊழியர்! பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி கோயில் உண்டியல் பணம் ரூ.100 கோடி கொள்ளை அடிக்கப்பட்டதாக அந்த மாநில பாஜக தலைவர் பானு பிரகாஷ் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி விடியோ காட்சிகள் அந்த…

பாகிஸ்தானில் பயிற்சிக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிருடன் புதைந்த குழந்தைகள்!

பாகிஸ்தானில் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் உயிருடன் புதைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் ஹஃபீஸாபாத் நகரில் செயல்பட்டு வந்த ஒரு பயிற்சிக் கூடத்தின் மேற்கூரை சனிக்கிழமை(செப். 20) மாலை…

தென்னிலங்கை வைத்தியசாலைக்குள் நடந்த பரபரப்பு – வைத்தியர்களை சிறைப்பிடித்த உறவினர்கள்

களுத்துறை, நாகொட போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புற்றுநோய் நோயாளி ஒருவர் உயிரிழந்ததால் கோபமடைந்த குடும்ப உறுப்பினர்கள் உட்பட 5 பேர், மருத்துவரையும் சுகாதார ஊழியர்களையும் அடைத்து வைத்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் அடைத்து…

மாற்றுத்திறனாளி மாணவர்களை வன்புணர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது

ஒரு பாடசாலையில் படிக்கும் 10, 12 மற்றும் 13 வயதுடைய மூன்று சிறுவர்களை கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அத்தகைய மற்றொரு குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பாடசாலையின் நிர்வாகக் குழுவின் பொருளாளராக இருந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர்…

எச்1பி விசா கட்டண உயர்வால் திருமணத்தை ரத்து செய்துவிட்டு அமெரிக்காவுக்கு அவசரமாக புறப்பட்ட…

புதுடெல்லி: எச்​1பி விசா கட்டண உயர்வு விவ​காரத்​தால் இந்​திய இளைஞர்​கள் திரு​மணத்தை ரத்து செய்​து​ விட்டு அமெரிக்கா​வுக்கு புறப்​பட்டு சென்​றுள்​ளனர். அமெரிக்​கா​வில் தற்​காலிக​மாக பணி​யாற்​று​வோருக்கு எச்​1பி விசா வழங்​கப்​படு​கிறது.…

நேபாளத்தில் மேலும் 5 புதிய அமைச்சா்கள் நியமனம்: இன்று பதவியேற்பு!

நேபாளத்தில் மேலும் 5 புதிய அமைச்சா்களை அந்நாட்டு அதிபா் ராமசந்திர பெளடேல் நியமித்தாா். 5 பேரும் திங்கள்கிழமை (செப்.22) பதவியேற்க உள்ளனா். நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். 2 நாள்களாக…

உகாண்டாவில் ஏரியில் படகு கவிழ்ந்ததில் 7 பேர் பலி

உகாண்டாவில் துக்க நிகழ்விற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற படகு ஏரியில் கவிழ்ந்ததில் 7 பேர் பலியாகினர். வடக்கு உகாண்டாவில் உள்ள அமோலடர் மாவட்டத்தில், கியோகா ஏரியில் துக்க நிகழ்விற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற படகு வெள்ளிக்கிழமை கவிழ்ந்து…

உலகின் மிகப்பெரிய இரும்புச் சுரங்கம் கண்டுபிடிப்பு: பூமியின் வரலாற்றை மாற்றும் ஆய்வு

அவுஸ்திரேலியாவில் உலகின் மிகப்பெரிய இரும்புச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு அவுஸ்திரேலியாவின் ஹாமர்ஸ்லி பகுதியில், உலகின் மிகப்பெரிய இரும்புச் சுரங்கத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சுரங்கத்தில் சுமார் 58…

விசா கட்டணம் தொடர்பில் டிரம்பின் அதிரடி மாற்றம்

எச்1பி விசா வைத்திருப்போர் 14 நாட்களுக்கு அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம் என முன்னணி நிறுவனங்கள் வலியுருத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றது முதல்…

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நடத்துனர் மீது இன்று (21) காலை காலியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கட்டுபெத்த டிப்போவைச் சேர்ந்த குறித்த பேருந்து, கொழும்பிலிருந்து காலி நோக்கி…

ரஷியா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் பலி

ரஷ்யாவில் உக்ரைன் வான்வழித் தாக்குதல் நடத்தியல் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதல் ரஷ்யாவின் தென்மேற்கு சமாரா பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இலக்காகி நான்கு பேர்…

யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது யானை தாக்குதல்

சிதுல்பவ்வ - கிரிந்த வீதியில் இன்று (21) காலை யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் மீது யானை ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த யானை தாக்குதலால் பேருந்து சேதமடைந்ததாகவும், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல்…

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிமை காலை 6:41 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.6ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கம்…

நிவாரண மையங்களுக்கும் பாதுகாப்பு கிடையாது! – இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில், மருத்துவமனைகள் தவிா்த்து நிவாரண மையங்கள் உள்ளிட்ட மற்ற எந்தப் பகுதிக்கும் தங்கள் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடையாது என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. இது குறித்து நிவாரண அமைப்புகளிடம்…

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய இயந்திரம் விபத்துக்குள்ளாகி பெண்ணொருவர் பலி

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் ஒன்று , மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை மோதியதில் , மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் , மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் படுகாயமடைந்த நிலையில் ,…

ஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: ஆப்கன் எல்லைக்கு இடம்பெயா்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள்!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை அடுத்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேறியுள்ள பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினா் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி கைபா் பக்துன்கவா மாகாணத்துக்கு தங்கள் முகாம்களை மாற்றியுள்ளனா். இந்தியாவுக்கு எதிரான…

மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் குடும்ப பெண் ; சந்தேகத்தில் பொலிஸார்

இன்று (21) அதிகாலை மரத்தில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயில்வத்த பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணின் சடலம் என அடையாளம்…

ஐரோப்பிய விமான நிலையங்களில் இணையவழி தாக்குதல்!

ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் உள்நுழைவு அமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இணையவழி தாக்குதல் காரணமாக விமானப் போக்குவரத்து தாமதமடைந்து பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸில் உள்ள சா்வதேச விமான…

இஸ்ரேல் ராணுவ தாக்குதல்: யேமனில் 31 செய்தியாளா்கள் பலி!

யேமனில் இஸ்ரேல் ராணுவம் அண்மையில் நடத்திய தாக்குதலில் 31 செய்தியாளா்கள் உயிரிழந்ததாக ‘செய்தியாளா்கள் பாதுகாப்புக் குழு’ (சிபிஜே) என்ற சா்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘யேமன்…

கொழும்பு தீ விபத்து குறித்து வெளியான தகவல்

புறக்கோட்டை, முதலாம் குறுக்குத் தெருவில் உள்ள மின்சார உபகரண விற்பனை நிலையமொன்றில் நேற்று ஏற்பட்ட தீப்பரவல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர்,…

இலங்கையில் உயரப்போகும் மின் கட்டணம் ; வெளியான அதிர்ச்சி தகவல்

எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் மாத காலப்பகுதிக்குள் மின்சார கட்டணம் 6.8 சதவீதத்தால் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நட்டத்தில் இயங்குவதாகக் கூறப்படும் இலங்கை மின்சார சபையினால் மின்சாரக் கட்டண உயர்வுக்குக் கோரிக்கை…

லொட்டரியால் ஒரே நாளில் கோடீஸ்வரியாகிய கனேடிய பெண்ணின் ஆசை

கனேடிய பெண்ணொருவர், சிறு படகொன்றை வாங்குவதற்காக சென்றபோது வாங்கிய லொட்டரி அவரை ஒரே நாளில் கோடீஸ்வரியாக்கிவிட்டது. கனடாவின் கால்கரியைச் சேர்ந்த Pam Millage, kayak என்னும் சிறு படகொன்றை வாங்கச் சென்றுள்ளார். அப்போது அவர் ஒரு…

இடையில் வந்த மாமியார்; மனைவியை கழுத்தறுத்த கணவன் – பரபரப்பு வாக்குமூலம்!

மனைவியை கத்தியால் கழுத்து அறுத்து கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப தகராறு நெல்லை, ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்புராஜ். பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பிரித்திகா என்ற…

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய கொடியேற்றம்

வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ள நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி வெண்ணைத்…

வடக்கு – கிழக்கு தேர்தலை நடத்துங்க

தற்போதைய அரசாங்கம் மாகாண சபை முறைமைக்கு எதிராக கடந்த காலங்களில் செயற்பட்டவர்கள் எனவே அவர்கள் மாகாண சபை தேர்தலை நடத்துவார்கள் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் தெரிவித்தனர். யாழில் இன்றைய தினம்(21)…

தியாக தீப நினைவாக யாழ் இந்துக் கல்லூரியில் இரத்த தான முகாம்

தியாக தீபத்தின் நினைவேந்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரத்தான முகாம் நடைபெற்றது. அதன்போது, பாடசாலை பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் இரத்தான முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.…