விபத்தில் சிக்கி முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பலி
திருகோணமலை அநுராதபுர சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள பாதசாரிக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு. நாகேஸ்வரன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூர் சம்பூரிலிருந்து மரணச் சடங்கு…