;
Athirady Tamil News
Yearly Archives

2025

தூங்கா நகரமாக மாறவுள்ள கண்டி

கண்டி நகரத்தை இரவிலும் செயல்படும் நகரமாக மாற்றி, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ஒரு சிறப்புத் திட்டம் இந்த மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் கண்டியில் உள்ள தலதா…

ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி ஒருவர் பலி

ஐரோப்பாவில் நிலவும் கடுமையான வெப்ப அலையின் போது பலத்த காற்று வீசியதால் ஸ்பெயினின் சில பகுதிகளில் காட்டுத்தீ பரவியதாகவும் இதனால் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி இறந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை ஆயிரக்கணக்கான…

நாளை யாழ்ப்பாணம் வரும் அதிசொகுசு சுற்றுலா கப்பல்

இந்தியாவில் இருந்து MV Express (Cordelia Cruises) என்ற அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலானது நாளை (15) யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக காங்கேசன் துறைமுக அத்தியட்சகர் த.பகீரதன் தெரிவித்துள்ளார். 10 தளங்களைக் கொண்ட மிகவும் பிரமாண்டமான இந்தக்…

செம்மணி மனிதப் புதைகுழிகள்: மேலும் 8 வார அகழ்வுப் பணிகளுக்கு அனுமதி

செம்மணி பகுதியில் மேலும் மனித புதைகுழிகள் இருக்கலாம் என்பதற்கான சான்றுகள் காணப்படுவதால் , மேலும் அகழ்வு பணிகளை மேற்கொள்ள 08 வார கால பகுதி தேவைப்படுவதாக மன்றில் கோரிக்கை முன் வைக்கப்பட்டதை அடுத்து, அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மன்று…

அமெரிக்காவில் சீக்கியர் ஒருவர் மீது தாக்குதல்: சமீபத்திய தகவல்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வாக்கிங் சென்ற சீக்கியர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சீக்கியர் ஒருவர் மீது தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், ஹர்பால் சிங் (70) என்னும் நபருக்கும் மற்றொரு நபருக்கும் வாக்குவாதம்…

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது

இலங்கை பொலிஸ் கலாசார பிரிவின் பதில் பணிப்பாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபருக்கு எதிரான பல்வேறு இலஞ்சம்…

ஈரானில் 11 கணவர்மாரைக் கொலை செய்த பெண்!

ஈரானில் பெண்ணொருவர் மிகவும் திட்டமிட்ட முறையில் தனது 11 கணவர்களை கொலை செய்துள்ளார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. குல்தும் அக்பரி என்ற 56 வயதான பெண் மீது இவ்வாறு கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 22 ஆண்டுகளில் 11 முதிய…

ரம்புட்டான் தோட்டத்தில் இளைஞன் பாலியல் வன்புணர்வு; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

மொணராகலை பொலிஸ் பிரிவில் 28 வயது இளைஞனை, 26 வயதுடைய இளைஞன் கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நன்னபுரவ அறது அரடுமடில்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த…

இத்தாலி: அகதிகள் படகு கவிழ்ந்து 20 போ் உயிரிழப்பு

இத்தாலிக்குச் சொந்தமான லம்படூசா தீவு அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 போ் உயிரிழந்தனா். லிபியாவிலிருந்து லம்படூசாவை நோக்கி சுமாா் 92-லிருந்து 97 அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் படகு…

ஓடி ஒழியும் ராஜித சேனாரத்ன ; சொத்துக்களை பறிமுதல் செய்யவுள்ளதாக தகவல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்து தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய இலஞ்சம் அல்லது ஊழல் புலனாய்வு ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பெறப்பட உள்ளதாகத்…

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பு போராட்டத்தால் பதற்றமான நிலை

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பு திருகோணமலை முத்துநகர் விவசாயிகள் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டதனால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன…

மொரட்டுவ ஆற்றில் மிதந்த ஆண் ஒருவரின் சடலம்

மொரட்டுவ-பிலியந்தல வீதியின் கொஸ்பெலன பாலத்திற்கு அருகிலுள்ள போல்கொட ஆற்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 46 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையென அடையாளம் காணப்பட்டுள்ளார். போல்கொட ஆற்றில் சடலம்…

கொத்து ரொட்டி, முட்டை அப்பம் விலை அதிகரிப்பு; நுகர்வோர் கவலை

நாட்டில் முட்டை மற்றும் பிற மூலப்பொருட்களின் விலை குறைந்திருந்தாலும், கொத்து ரொட்டி, முட்டை அப்பம் மற்றும் முட்டை சார்ந்து உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர். ஒரு முட்டையின்…

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரின் உரி எல்லையில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்றவா்களை ராணுவ வீரா்கள் தடுத்து நிறுத்தினா். அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக ராணுவ தரப்பில் கூறப்பட்டதாவது: சுதந்திர…

6 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று யானை உயிரிழந்தது

கண்டலம ஏரி பகுதியில் சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த கண்டலமே ஹெடகாரயா யானை நேற்று (13) பிற்பகல் உயிரிழந்துள்ளது. மனித - யானை மோதலின் விளைவாக இக் காட்டு யானை பல சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச் சூட்டுக்கு…

புங்குடுதீவில் படுகொலை செய்யப்படட அகிலனின் இறுதிக் கிரிகை நாளை, புங்குடுதீவு – யாழ்…

புங்குடுதீவில் படுகொலை செய்யப்படட அகிலனின் இறுதிக் கிரிகை நாளை, புங்குடுதீவு - யாழ் தனியார் போக்குவரத்து நாளை பணிப் புறக்கணிப்பு.. (படங்கள்) கடந்த 10/08/2025அன்று தனது வீட்டில் இருந்தவேளை படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை அற்புதராசா(அகிலன்)…

மயங்கி விழுந்து உயிரைவிட்ட மகன் – உடலை பார்த்து கதறியதில் தாய்க்கு நேர்ந்த சோகம்!

இறந்த மகனின் உடல் மீது தாயும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகன் இறப்பு மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் குமரவேல்(51). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவருடைய மனைவி ராஜதிலகா.…

சுன்னாகத்தில் களவாடப்பட்ட நகைகளுடன் ஊர்காவற்றுறையில் சிக்கிய நபர்

யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில் களவாடப்பட்ட தங்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (14) முற்பகல்…

சொக்லெட் திருடியயதாக முதியவர் அடித்துக்கொலை; கண்டியில் பயங்கரம்

கண்டி - பேராதனை பகுதியில் உள்ள கடை ஒன்றில் சொக்லெட் திருடியதாக முதியவர் ஒருவரை கொடூரமக தாக்கியதில் , முதியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் மற்றும் கடையில் வேலை செய்யும் நபரை…

தென் கொரிய முன்னாள் அதிபரின் மனைவி கைது!

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கிம் கியோனுக்கு எதிராக பங்குச் சந்தை மோசடி, தேர்தல் தலையீடு, லஞ்சப் புகார் உள்பட 16 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு…

போரை நிறுத்தாவிட்டால் கடுமையான பின்விளைவு!

போரை முடிவுக்குக் கொண்டுவர அதிபா் விளாதிமீா் ஒப்புக்கொள்ளாவிட்டால் ரஷியா கடுமையான பின்விளைவுகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா். இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை…

பிரதமா் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா பயணம் -அதிபா் டிரம்ப்பை சந்திக்க வாய்ப்பு

பிரதமா் நரேந்திர மோடி செப்டம்பா் மாதம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு நியூயாா்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறாா். அப்போது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை அவா் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத்…

பாகிஸ்தான்: 4 நாள்களில் கொல்லப்பட்ட 50 பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த 4 நாள்களில் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அந்த மாகாணத்தின் ஸோப் மாவட்டம் சம்பாஸா பகுதியில் கடந்த 7-ஆம் தேதி முதல் நடைபெற்ற இந்த நடவடிக்கையின்போது…

யாழில் தீடிரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ; கடும் சந்தேகத்தில்…

யாழில் பனையால் விழுந்ததாக கூறி குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்து வந்தவர்கள் தப்பியோடி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் மருத்துவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். அழைத்து வந்தவர்கள்…

குளிரூட்டிக்குள் போதைப்பொருள் ; பொலிஸார் க்ஷாக்

தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருள் குளிரூட்டியொன்றுக்குள் மறைத்து வைத்து…

கொழும்பில் மின் கம்ப உச்சிக்கு ஏறிய இளைஞனால் பரபரப்பு!

கொழும்பின் பொரளைப் பகுதியில் உள்ள மின் கம்பம் மீது இளைஞன் ஒருவன் ஏறிய சம்பவம், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. மின் கம்பத்தின் மீது ஏறியிருந்த அந்த இளைஞன், மின்சாரம் பாயும் ஆபத்தான நிலையில் இருந்தான். இந்நிலையில் இளைஞன் மின் கம்ப…

மயிலிட்டி துறைமுகத்தில் தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பு: வடமாகாண மீனவர்கள் வேதனை

மயிலிட்டித் துறைமுகத்தில் தென்னிலங்கை மீனவர்களின் அதீத ஆக்கிரமிப்புக் காரணமாகவும், நீண்ட காலமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய றோலர்களாலும் தாம் பெரும் துன்பங்களை எதிர்கொள்வதாக வடமாகாண மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வலிகாமம் வடக்கு…

ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை

கெடு தேதியான ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மேற்கத்திய நாடுகளுடன் ஈரான் புதிய அணுசக்தி பேச்சுவாா்த்தையைத் தொடங்கி, ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் (ஐஏஇஏ) ஒத்துழைப்பு மேற்கொள்ளாவிட்டால் அந்த நாட்டின் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகள்…

உ.பி.யில் பறவைக் காய்ச்சல் அபாயம்: விழிப்புடன் இருக்க முதல்வர் உத்தரவு

லக்னோ: உ.பி.யில் பறவைக் காய்ச்சல் அபாயம் இருப்பதால் மாநிலத்தின் அனைத்து துறைகளும் அதிகாரிகளும் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை மேற்கொள்ள முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து உயிரியல் பூங்காக்கள், பறவைகள்…

யாழில். கிராம சேவையாளரின் சகோதரன் என கூறி பண மோசடியில்

யாழ்ப்பாணத்தில் கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என கூறி நபர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என அறிமுகப்படுத்திய நபர் ஒருவர் , தொண்டு…

ஆதன வரி அறவிடல் – வேலணை பிரதேச சபையின் அறிவித்தல்

வேலணை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கணி உரிமையாளர்களுக்கு ஆதன வரி அறவிடல் தொடர்பாக வேலணை பிரதேச சபை விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் -…

நபரொருவரை சிகிச்சைக்கு அனுமதித்த பின் தலைமறைவானவர்கள் தொடர்பில் விசாரணை

படுகாயமடைந்த, மிக ஆபத்தான நிலையில் நபர் ஒருவரை யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நபர்கள் தப்பியோடியுள்ள நிலையில் , அவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 35 வயது நபர் ஒருவர்…

மியான்மர் வான்வழித் தாக்குதலில் சிக்கிய நிவாரணக் குழு! 8 பேர் பலி!

மியான்மர் ராணுவ அரசின் படைகளுக்கும், உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான வான்வழித் தாக்குதல்களில் சிக்கிய நிவாரணக் குழுவைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு…

உத்தரகண்டில் சாலையின் நடுவில் நிலச்சரிவு! 2 பேர் மாயம்… 2 பேர் படுகாயம்!

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் - நீல்காந்த் சாலையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் மாயமாகியுள்ளனர். உத்தரகண்டில் கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்து வருவதால், அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு…