சம்மாந்துறை தொகுதியின் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத் திட்டம் ஆரம்பம்.
"கிளீன் ஸ்ரீ லங்கா" (Clean Sri Lanka) வேலைத் திட்டத்தினை வினைதிறன் மிக்கதாக சம்மாந்துறை தொகுதியில் செயற்படுத்தும் பொருட்டு நேற்று (26) சம்மாந்துறை கல்லரிச்சல் பொட்டியர் சந்தியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சம்மாந்துறை…