ட்ரம்ப், மஸ்க்கிற்கு எதிரான போராட்டம்: அதிர்ச்சி கொடுத்த வெள்ளை மாளிகை
எலான் மாஸ்கிற்கும், DOGE துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
DOGE நடவடிக்கை
அமெரிக்காவில் அரசின் தேவையற்ற செலவுகளை கண்டு, அதனை நிறுத்தும் பணியை DOGE செய்து வருகிறது. இதன் நடவடிக்கையாக பணிநீக்கம்,…