வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
வாகன இறக்குமதிக்கான (vechile import)தடை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (19) உறுதிப்படுத்தினார்
தற்போது அரசாங்கத்திற்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை ஏலம் விடுவது குறித்துப்…