கம்பஹாவில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் பலி
கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.
மேலதிக…