நாளை முதல் கிழக்கு மாகாண பாடசாலைகள் இயங்கும்
கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளையும் நாளை முதல் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிலவும் மோசமான வானிலை காரணமாக மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (20) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.…