புடினை சந்திக்கும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் ஜனாதிபதி
ரஷ்யாவுடன் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த, மத்திய ஆப்பிரிக்க குடியரசின் ஜனாதிபதி மாஸ்கோவை வந்தடைந்துள்ளார்.
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட நாடு
உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மத்திய ஆப்பிரிக்க குடியரசு,…