;
Athirady Tamil News
Yearly Archives

2025

அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை உறுதி

அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு ஜோ பைடன் அரசு சமீபத்தில் தடை விதித்திருந்த நிலையில் இந்த தடை இந்த வார இறுதியில் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 'டிக் டொக்' எனப்படும், கைப்பேசி…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலீட்டாளர்கள் எதிர்காலத்தில் செய்ய இருக்கும் முதலீடுகள் மற்றும்…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலீட்டாளர்கள் எதிர்காலத்தில் செய்ய இருக்கும் முதலீடுகள் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் என்பன தொடர்பில் விரிவான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் பிரதீபன்…

ஜல்லிக்கட்டு போட்டி: ஒரே நாளில் ஏழு பேர் பலி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் பங்கேற்று வருகிறார்கள். இந்நிலையில், வியாழக்கிழமை ஒரே நாளில் ஜல்லிக்கட்டுப் போட்டியுடன் தொடர்புடைய வெவ்வேறு சம்பவங்களில் ஏழு பேர் உயிரிழந்துவிட்டனர்.…

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் தேசிய பொங்கல் விழா

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் தேசிய பொங்கல் விழா இன்றைய தினம் சனிக்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் பௌத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சர் சுனில் செனவி, கடல் தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், அமைச்சர்…

நாட்டை கேட்கும் டிரம்பிற்கு 6 வார்த்தைகளில் பதில்: கிரீன்லாந்து பிரதமரின் வீடியோ

நாட்டைக் கைப்பற்றும் முயற்சிகளுக்கு இடையே டொனால்டு டிரம்பிற்கு கிரீன்லாந்து பிரதமர் பதில் கொடுத்துள்ளார். கிரீன்லாந்தை வாங்குவதில் ஆர்வம் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவான டொனால்டு டிரம்ப் (Donald Trump) வரும் 20ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார்.…

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அரசியல்…

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்பில் ஈடுபட்டார். யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இராப்போசனத்துடன் குறித்த…

தமிழ்த் தேசிய அரசியலில் முக்கிய திருப்புமுனையின் ஆரம்பப் புள்ளியாக, எதிர்வரும் 25ஆம் திகதி…

தமிழ்த் தேசிய அரசியலில் முக்கிய திருப்புமுனையின் ஆரம்பப் புள்ளியாக, எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பு அமையும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நம்பிக்கை…

எலோன் மஸ்க் மீதான விசாரணையை தீவிரப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்

எலோன் மஸ்க்கின் சமூக ஊடக நிறுவனமான எக்ஸ், ஐரோப்பிய ஒன்றிய விதிகளை மீறியதா என்பது குறித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. பிப்ரவரி 15 ஆம் திகதிக்குள் டிசம்பர் 2023 ல் எக்ஸ் தளத்திற்கு எதிரான…

இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு…

இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு 'திருவள்ளுவர் கலாசார மையம்' என இன்றைய தினம் சனிக்கிழமை பெயர் மாற்றம்   செய்யப்பட்டது. திருவள்ளுவரைக் கௌரவிக்கும் வகையில் குறித்த பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக…

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை வழக்கு: இன்று தீா்ப்பு

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளிக்க உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி…

சிறுதானிய சந்தை விலையை தீர்மானிக்கும் சக்தியாக கூட்டுறவு மாறவேண்டும்!

இயற்கையின் நண்பர்கள் இயக்கம் ஏற்பாட்டில் கைதடி சைவ ஐக்கிய சங்க வளாகத்தில் அண்மையில் சிறுதானியப் பொங்கல் இடம்பெற்றிருந்தது. அதில் கைதடி சிறுவர் கழக உறுப்பினர்களும் இயற்கையின் நண்பர்கள் இயக்கத்தினரும் கலந்துகொண்டார்கள். அதில் இயற்கையின்…

கடும் இழுபறிக்குப் பின்னர் ஒப்புக்கொண்ட இஸ்ரேல்… நெதன்யாகு அலுவலகம் அறிவிப்பு

காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. அங்கீகரிக்க வேண்டும் ஒட்டுமொத்த அமைச்சரவை அதன் இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைப்பதாக பிரதமர்…

கலைப்பேராளுமை குழந்தை ம. சண்முகலிங்கம் 93வது வயதில் காலமானார்

ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய் என்று வர்ணிக்கப்படுகின்ற கலாநிதி ம.சண்முகலிங்கம் ( குழந்தை ) நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தனது 93வது வயதில் காலமானார். இவர் 1931 ஒக்ரோபர் பதினைந்தாம் திகதி திருநெல்வேலியல் பிறந்தவர். நீர்கொழும்பில்…

களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு-சம்மாந்துறையில் சம்பவம்

ஜனவரி முதல் வாரத்தில் திருடிச்செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் குறிப்பிட்டனர். இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஜனவரி முதல்…

இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு ஒரு முக்கிய ஊழல் வழக்கில் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்ததுள்ளதுடன் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை…

பிரதமர் பதவிக்கு போட்டியிடும் கிறிஸ்டியா!

கனடாவின் பிரதமர் பதவிக்கும் லிபரல் கட்சி தலைமை பதவிக்கும் போட்டியிடுவதாக முன்னாள் பிரதிப் பிரதமரும் முன்னாள் நிதி அமைச்சர் கிறிஸ்டியா ப் ஃப்ரீ லேண்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமூக ஊடக ஒன்றின் மூலம் கிறிஸ்டியா, தான் பிரதமர் பதவி…

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை

காரைதீவு பிரதேச சபைக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள் ஓடுபவர்கள், மது போதையில் வாகனம் செலுத்துபவர்கள், போக்குவரத்து விதிமுறைகள் மீறி வாகனம் செலுத்துபவர்கள் தலைகவசம் அணியாமல் ஓடுபவர்கள் ,…

ரஷ்யா, சீனாவை கண்காணிக்க Blue Whale ட்ரோன்களை இயக்கும் ஜேர்மனி

பால்டிக் கடலில் ரஷ்யாவை எதிர்க்க ஜேர்மனி Blue Whale எனும் ஆழ்கடல் ட்ரோன்களை இயக்குகிறது. ஜேர்மன் கடற்படை, பால்டிக் கடலில் ரஷ்யா மற்றும் சீன நாசவேலை நடவடிக்கைகளை எதிர்க்க புதிய முயற்சியாக "ப்ளூ வேல்" என்ற ரகசிய ஆழ்கடல் ட்ரோனை…

கிழக்கு ஆப்பிரிக்காவில் பரவி வரும் கொடிய வைரஸ் ; 8 பேர் உயிரிழப்பு

கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள தான்சானியாவில் மார்பர்க் வைரஸ் பரவியதாக சந்தேகிக்கப்படும் நிலையில், எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. ஒரு அறிக்கையில், நாட்டின் வடமேற்கில் உள்ள ககேரா பிராந்தியத்தின்…

சட்டத்தை கடுமையாக அமுலாக்குவதன் மூலமாக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு?

ஆா்.பாரதி இந்திய மீனவர்களின் ஊடுருவல் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் சட்ட ரீதியாக கடுமையாக நடந்து கொள்ளப் போகிறது என்பதற்கான சமிக்ஞை தெளிவாகக் காட்டப்பட்டிருக்கிறது. அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும், பிரதி அமைச்சர் ரத்ன கமகேயும் இது…

பூங்காவில் பொலிஸாருடன் துப்பாக்கி சண்டை: இறுதியில் தன்னை தானே மாய்த்துக் கொண்ட சோகம்!

ஜார்ஜியாவில் ஸ்டோன் மவுண்டன் பூங்காவில் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்ட நபர், இறுதியில் தன் உயிரை தானே மாய்த்துக் கொண்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்ஜியாவில் சோகம் ஜனவரி 16, 2025 அன்று மாலை, ஜார்ஜியாவின் ஸ்டோன் மவுண்டன் பூங்காவில்(Stone…

இன்று நள்ளிரவு முதல் 20 சதவீதத்தால் மின்கட்டணம் குறைப்பு

சராசரியாக 20 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த கட்டண திருத்தம் இன்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அதன் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜயனாத்…

புணேவில் பேருந்து மீது மினி வேன் மோதல்: 9 பேர் பலி

புணேவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது மினி வேன் மோதியதில் 9 பேர் பலியானார்கள். மகாராஷ்டிர மாநிலம், புணே-நாசிக் நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த பேருந்து மீது மினி வேன் வெள்ளிக்கிழமை காலை மோதியது. இந்த சம்பவத்தில்…

49 நாட்களுக்கு பிறகு பகல்வெட்டத்தைக் காணும் 42,000 மக்கள்… வெளியான காரணம்

நோர்வே நகரமொன்றில் வசிக்கும் மக்கள் 49 நாட்களில் முதல் முறையாக பகல் வெளிச்சத்தை அனுபவித்துள்ளனர். பகல் வெளிச்சம் நோர்வே நாட்டில் அமைந்துள்ள Tromsø நகரமானது ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே 200 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதனால் குளிர்காலம்…

போலி மதுபானம் அருந்திய 19 பேர் உயிரிழப்பு

கடந்த இரண்டு நாட்களில் இஸ்தான்புல்லில் போலி மதுபானத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதுடன் மேலும் 43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று துருக்கி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்தேகிக்கப்படும் மது…

ஸ்தம்பிக்கும் பிரித்தானிய மருத்துவமனைகள்… நடைபாதையில் இறக்கும் நோயாளிகள்

பிரித்தானியாவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழியும் நிலையில், சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகள் நடைபாதையிலேயே இறக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய அரசாங்கத்தின் மீது பிரித்தானியாவின்…

யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா பரிசளிப்பு நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா பரிசளிப்பு நிகழ்வுவானது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க.ஸ்ரீமோகனன் தலைமையில் நேற்று(16.01.2025) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.…

பால் நிலைசார் வன்முறையினை பதிவு செய்யும் தரவுத் தளத்தினை கையாளவுள்ள உத்தியோகத்தர்களுக்கான…

பால் நிலைசார் வன்முறையினை பதிவு செய்யும் தரவுத் தளத்தினை கையாளவுள்ள உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (16.01.2025) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.…

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவை நடாத்தும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும்…

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவை நடாத்தும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் சிற்றூர்தி உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவை நடாத்தும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார்…

போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்

01.02.2025 இலிருந்து யாழ்ப்பாண நகரில் அமைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியாரும் இணைந்து நெடுந்தூர சேவைகளை ஆரம்பிப்பதற்கு இரு தரப்பினரும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயன் தலைமையிலான…

உலக தமிழர் மாநாடு

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் வியட்நாமில் உலக தமிழர் மாநாடு நடைபெற இருக்கிறது என பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் திருத்தணிகாசலம் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக…

கனேடிய அரசியல் களத்தில் இருந்து மொத்தமாக வெளியேறும் ஜஸ்டின் ட்ரூடோ

எதிர்வரும் அக்டோபரில் நடைபெறவிருக்கும் பெடரல் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். சொந்த முடிவுகளின் அடிப்படையில் லிபரல் கட்சி புதிய தலைவரைத் தெரிவு செய்த உடன் பிரதமர் பதவியில் இருந்து…