அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தீப்பற்றி 3 பயணிகள் பலி
அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள பாத் டவுன்ஷிப் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தில் 3 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3…