17 வயது யுவதியின் உயிரைப் பறித்த விபத்து
வரக்காபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலவ்வ - அம்பேபுஸ்ஸ வீதியில் வாரியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 17 வயதுடைய யுவதி என பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து…